6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் நேபாளத்தில் பதிவு!!

6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் நேபாளத்தில் பதிவு!!

நேபாளத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று நண்பகல் 2.25 மணிக்கு 4.6 அளவில் ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவு செய்யப்பட்டது.இந்த நிலநடுக்கத்தில் மக்கள் பெரிதளவு அச்சமடைந்தனர்.அதனைத் தொடர்ந்து மீண்டும் நண்பகல் 2.51 மணி அளவில் 6.2 லிட்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது புவி மையத்தின் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   நேபாளத்தின் இந்நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியாவின் வட பகுதிகளிலும் வலுவான நில அதிர்வு உணரப்பட்டது இதனை குறித்து மக்கள் பெரும் … Read more

சென்னையில் இயங்கும் புறநகர் மின்சார இரயால்களில் ஏசி பெட்டிகள்!!! விரைவில் அறிமுகமாகவுள்ளதாக இரயில்வே அறிவிப்பு!!!

சென்னையில் இயங்கும் புறநகர் மின்சார இரயால்களில் ஏசி பெட்டிகள்!!! விரைவில் அறிமுகமாகவுள்ளதாக இரயில்வே அறிவிப்பு!!!

சென்னையில் இயங்கும் புறநகர் மின்சார இரயால்களில் ஏசி பெட்டிகள்!!! விரைவில் அறிமுகமாகவுள்ளதாக இரயில்வே அறிவிப்பு!!! சென்னையில் தற்பொழுது இயங்கி வரும் புறநகர் மின்சார இரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் புறநகர் பகுதிகளை இணைப்பதில் புறநகர் மின்சார இரயில் சேவை பெரும் பங்கு வகிக்கின்றன. நாள்தோறும் பள்ளிகள், கல்லூரிகள், வேலைக்கு செல்பவர்கள் என்று லட்சக்கணக்கான மக்கள் சென்னை புறநகர் மின்சார வாரியம் இரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை … Read more

வாக்காளர்களின் ஷூவிற்கு பாலிஸ் போட்டு ஐஸ் வைத்த எம்.எல்.யே!!! தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு யுக்தி!!!

வாக்காளர்களின் ஷூவிற்கு பாலிஸ் போட்டு ஐஸ் வைத்த எம்.எல்.யே!!! தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு யுக்தி!!!

வாக்காளர்களின் ஷூவிற்கு பாலிஸ் போட்டு ஐஸ் வைத்த எம்.எல்.யே!!! தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு யுக்தி!!! ராஜஸ்தானில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவர் வாக்காளர்களின் ஷூக்கலுக்கு பாலிஸ் போட்டு ஓட்டு கேட்ட சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரம் காலகட்டத்தில் தொடங்கிய இருக்கின்றது. பாஜக கட்சி சார்பாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி என்று தேர்தலில் நிற்கும் கட்சிகள் … Read more

இரயில் போக்குவரத்தில் இன்றும் நாளையும் மாற்றம்!!!

இரயில் போக்குவரத்தில் இன்றும் நாளையும் மாற்றம்!!!

இரயில் போக்குவரத்தில் இன்றும் நாளையும் மாற்றம்!!! நெல்லை மற்றும் விருதுநகர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணிக்காக இவ்விரு நகரங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து இன்றும் நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாதுகாப்பு பணிகளுக்காக  மாற்றம் செய்யப்பட்ட ரயில் பாதைகள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை-செங்கோட்டை ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் (06687) ஆகியவை நெல்லை-செங்கோட்டை (06684) சேரன்மாதேவி நெல்லை இடையே இன்றும் நாளையும் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி ரயில் (22628) திருவனந்தபுரத்திலிருந்து 40 நிமிடங்கள் தாமதமாக … Read more

உலகத்தின் முதல் முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம்!!! பின்லாந்து நாடு சாதனை!!!

உலகத்தின் முதல் முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம்!!! பின்லாந்து நாடு சாதனை!!!

உலகத்தின் முதல் முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம்!!! பின்லாந்து நாடு சாதனை!!! உலகத்தில் முதல் முறையாக டிஜிட்டல் முறையிலான பாஸ்போர்ட் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை பின்லாந்து நாட்டு அரசாங்கம் அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகளில் பின்லாந்தும் ஒன்றாக உள்ளது. இங்குதான் தற்பொழுது உலகத்தின் முதல் டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்போன் செயலி மூலம் இந்த டிஜிட்டல் பாஸ்போர்டை பயன்படுத்திக் கொள்ளலாம். டிஜிட்டல் பாஸ்போர்டை பயன்படுத்தும் பொழுது விமானத்திற்காக நீண்ட … Read more

அண்ணாமலையின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மேலிடம்!! தமிழகத்திற்கு புதிய பாஜக மேலிட பொறுப்பாளர்.. பரபரக்கும் அரசியல் களம்!!

அண்ணாமலையின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மேலிடம்!! தமிழகத்திற்கு புதிய பாஜக மேலிட பொறுப்பாளர்.. பரபரக்கும் அரசியல் களம்!!

அண்ணாமலையின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மேலிடம்!! தமிழகத்திற்கு புதிய பாஜக மேலிட பொறுப்பாளர்.. பரபரக்கும் அரசியல் களம்!! தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக அண்மையில் விலகியது.இந்த கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரத்தால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர்களான அமித்ஷா மற்றும் ஜெ.பி.நட்டாவை சந்திப்பதற்காக அண்ணாமலை அவர்கள் கடந்த ஞாயிற்று கிழமை அன்று திடீர் … Read more

கேரளாவில் 7 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்!!! சிறப்பாக செயல்பட்டு குழுந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!!

கேரளாவில் 7 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்!!! சிறப்பாக செயல்பட்டு குழுந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!!

கேரளாவில் 7 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்!!! சிறப்பாக செயல்பட்டு குழுந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!! கேரளா மாநிலத்தில் ஏழு மாதம் நிரம்பிய குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்பை மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர். கேரள மாநிலத்தின் கோட்டயம் பகுதியை சேர்ந்த 7 மாதம் ஆன குழந்தைக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ச்சியான இருமல் மற்றும் மூச்சுத் திணறலால் அந்த குழந்தை அவதிப்பட்ட நிலையில் குழந்தையின் … Read more

இப்படியெல்லாமா திமுகவினர் செய்ராங்க!!? லியோ ஆடியோ லாஞ்ச் குறித்து டிடிவி தினகரன் பேச்சு!!!

இப்படியெல்லாமா திமுகவினர் செய்ராங்க!!? லியோ ஆடியோ லாஞ்ச் குறித்து டிடிவி தினகரன் பேச்சு!!!

இப்படியெல்லாமா திமுகவினர் செய்ராங்க!!? லியோ ஆடியோ லாஞ்ச் குறித்து டிடிவி தினகரன் பேச்சு!!! நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்டதை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமமுக கட்சியின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக … Read more

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி போட்டி!!! நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி போட்டி!!! நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி போட்டி!!! நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!! நேற்று(அக்டோபர்2) நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று(அக்டோபர்2) நடைபெற்ற உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் டேவிட் கான்வென்ட் மற்றும் டாம் லேதம் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 50 … Read more

இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களை வீட்டை விட்டு துரத்த எளிய வழிகள்!! 100% தீர்வு நிச்சயம்!!

இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களை வீட்டை விட்டு துரத்த எளிய வழிகள்!! 100% தீர்வு நிச்சயம்!!

இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களை வீட்டை விட்டு துரத்த எளிய வழிகள்!! 100% தீர்வு நிச்சயம்!! கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் கொசுக்கள் அளவில் சிறியவை என்றாலும் அவை உயிருக்கே ஆபத்து ஏற்படுத்த கூடிய டெங்கு,மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புகளை உருவாக்கும் தன்மை கொண்டது.தற்பொழுது மழைக்காலம் என்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிமாகி விட்டது.இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.வீடுகளில் கை குழந்தைகள் வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். … Read more