என்ன ஆளுப்பா இவரு… பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன் சாதனை!

என்ன ஆளுப்பா இவரு... பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன் சாதனை!

என்ன ஆளுப்பா இவரு… பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன் சாதனை! ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 4வது அரைசதம் விளாசி இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் சாதனை படைத்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில், இன்று இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதி வருகிறது. … Read more

விஷவண்டு தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.2 லட்ச நிதியுதவி அறிவிப்பு!!

விஷவண்டு தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.2 லட்ச நிதியுதவி அறிவிப்பு!!

விஷவண்டு தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.2 லட்ச நிதியுதவி அறிவிப்பு!! மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 80-ராதா நல்லூர் கிராமம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் கடந்த வியாழன் கிழமை அன்று திருக்கடையூர் கிராமத்தில் மாங்காய் பறிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கதண்டு என்கிற விஷ வண்டுகள் … Read more

தயவு செய்து என் தந்தையை ஜெயிலில் அடையுங்க!!! போலீசில் புகார் அளித்த 13 வயது சிறுவன்!!!

தயவு செய்து என் தந்தையை ஜெயிலில் அடையுங்க!!! போலீசில் புகார் அளித்த 13 வயது சிறுவன்!!!

தயவு செய்து என் தந்தையை ஜெயிலில் அடையுங்க!!! போலீசில் புகார் அளித்த 13 வயது சிறுவன்!!! வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் தந்தை குடித்துவிட்டு மது போதையில் ரகளை செய்வதாக 13 வயது சிறுவன் ஒருவன் போலிசில் புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த முல்லை நகரில் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்யும் ஜாபர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பரானா என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு … Read more

தமிழ் நடிகர்களின் நிஜ பெயர் இதுவா? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

தமிழ் நடிகர்களின் நிஜ பெயர் இதுவா? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

தமிழ் நடிகர்களின் நிஜ பெயர் இதுவா? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! ஒரு மனிதனுக்கு பெயர் தான் அவனுக்கு அடையாளமாக திகழ்ந்து வரும் நிலையில் திரையில் நாம் பார்த்து ரசித்து கொண்டாடி வரும் விஜய்,ரஜினி,சூர்யா உள்ளிட்ட பல ஹீரோக்களின் நிஜப் பெயர் வேறு என்பது பலருக்கும் தெரியாது.இவ்வாறு படத்திற்காக,புகழிற்காக என்று பல காரணங்களுக்காக தங்கள் பெயரை மாற்றி வைத்து கொண்ட நடிகர்களின் விவரம் இதோ. 1.விஜய் (ஜோசப் விஜய் சந்திரசேகர்) தமிழ் திரையுலகில் குழந்தை … Read more

இந்திய திரைப்பட நிறுவனத்தின் தலைவரானார் ‘அலைபாயுதே’ மாதவன்!!

இந்திய திரைப்பட நிறுவனத்தின் தலைவரானார் 'அலைபாயுதே' மாதவன்!!

இந்திய திரைப்பட நிறுவனத்தின் தலைவரானார் ‘அலைபாயுதே’ மாதவன்!! தமிழ் திரையுலகில் வளர்ந்த நடிகர்களில் ஒருவராக உள்ளார் மாதவன்.இவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஹீரோவாக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் நடிப்பைத் தாண்டி எழுத்தாளர்,படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவராக இருக்கிறார். இந்நிலையில் புனேவில் இருக்கின்ற இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (எஃப்டிஐஐ) தலைவர் பதவிக்கு … Read more

அடுத்த டார்கெட் சூரியன்!! ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி-சி57!! சாதனைக்கு தயாராகும் இந்தியா!

அடுத்த டார்கெட் சூரியன்!! ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி-சி57!! சாதனைக்கு தயாராகும் இந்தியா!

அடுத்த டார்கெட் சூரியன்!! ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி-சி57!! சாதனைக்கு தயாராகும் இந்தியா! நிலவின் தென்துருவத்தை ஆராய கடந்த ஜூலை மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.இஸ்ரோ விஞ்ஞானிகளின் கணிப்பின் படி கடந்த ஆகஸ்ட் 23 அன்று மாலை 6:04 மணி அளவில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவதில் வெற்றிகரமாக கால்பதித்தது.இந்தியாவின் இந்த வரலாற்று சாதனையால் உலகமே வாயடைத்து போனது. இந்நிலையில் அடுத்து … Read more

இந்த படிப்பு இருந்தா போதும் மாதம் 1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி!!

இந்த படிப்பு இருந்தா போதும் மாதம் 1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி!!

இந்த படிப்பு இருந்தா போதும் மாதம் 1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி!! மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (Intelligent Communication Systems India Limited) நிறுவனத்தில் உள்ள 23 காலிப் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. நிறுவனம்: இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் பதவி: Executive, Senior Consultant காலிப்பணியிடங்கள்: 23 பணியிடம்: இந்தியா முழுவதும் கல்வித் தகுதி: ACS,ACA,ACMA,Degree,BE/ B.Tech,Graduation,Post … Read more

கேளுங்க மக்களே.. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற 28 நாட்கள் மட்டுமே அவகாசம்!!

கேளுங்க மக்களே.. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற 28 நாட்கள் மட்டுமே அவகாசம்!!

கேளுங்க மக்களே.. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற 28 நாட்கள் மட்டுமே அவகாசம்!! கடந்த 2016 ஆம் ஆண்டு பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புது 500 மற்றும் 2000 நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.ஆனால் அறிமுகப்படுத்தபட்ட ஆண்டில் அதிகம் புழக்கத்தில் இருந்த இந்த 2000 ரூபாய் நோட்டுகள் நாளடைவில் மக்கள் பயன்பாட்டில் இருந்து குறைந்தது. இதனால் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை சில ஆண்டுகளுக்கு முன் ரிசா்வ் வங்கி நிறுத்தியது.இந்நிலையில் கடந்த மே 19 … Read more

சனி வக்கிர பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 5 ராசிக்காரர்கள்!

சனி வக்கிர பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 5 ராசிக்காரர்கள்!

சனி வக்கிர பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 5 ராசிக்காரர்கள்! கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி முதல் சனி பகவான் கும்ப ராசியில் தற்போது வக்கிர பெயர்ச்சி செய்து பின்னோக்கி நகர்ந்து வருகிறார். இதனால், நவம்பர் 4ம் தேதி வரை சனியால் பணமழையில் நனையப்போகும் அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்கள் யார், யாரென பார்ப்போம் – மேஷம் சனி வக்ர பெயர்ச்சியால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் ஏதாவது தொழிலை தொடங்கினால் உங்களக்கு … Read more

Kanavu Palangal in Tamil : நம் கனவில் பாம்பு வந்தால் நல்லதா? கெட்டதா? 

Kanavu Palangal in Tamil : நம் கனவில் பாம்பு வந்தால் நல்லதா? கெட்டதா? 

Kanavu Palangal in Tamil : நம் கனவில் பாம்பு வந்தால் நல்லதா? கெட்டதா? மனிதர்கள் தூங்கும் போது கனவுகள் வரும். அந்த கனவுகள் நல்லாவதாகவும் இருக்கும், சில சமயம் கெட்டதாகவும் இருக்கும். ஆனால், அதற்கான அர்த்தம் தான் நமக்கு தெரியாது. சிலருக்கு நிகழப்போவதை மறைமுகமாக வேறு ரூபத்தில் கூட கனவுகள் மூலம் தெரியவரும். சில சமயங்களில் பாம்பு கனவில் வந்தால் குல தெய்வத்திற்கு நேத்திக்கடன் செய்ய வேண்டி இருந்தால் அதை நிறைவேற்ற வேண்டும். அப்படி நம் … Read more