ஆகஸ்ட் 26 – உலகமே கொண்டாடும் பெண்கள் சமத்துவ தினம் 

Women's Equality Day 2022

ஆகஸ்ட் 26 – உலகமே கொண்டாடும் பெண்கள் சமத்துவ தினம் பல்வேறு துறைகளில் பெண்கள் செய்த சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களை குறிக்கும் விதமாக அமெரிக்காவில் பெண்கள் சமத்துவ தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26 அன்று கொண்டாடப்படுகிறது.இதையே மற்ற உலக நாடுகளும் பின்பற்றி ஆகஸ்ட் 26 ஆம் தேதியை பெண்களை போற்றும் விதமாக பெண்கள் சமத்துவ தினமாக கொண்டாடி வருகின்றன. பெண்கள் பல தசாப்தங்களாக சமூகத்தில் தங்களை சமமாக ஏற்றுக்கொள்ள பல விதங்களில் போராடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பாலின … Read more

காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் திடீர் மாயம்! போலீசார் வலை வீச்சு!

The children in the orphanage suddenly disappeared! Police net!

காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் திடீர் மாயம்! போலீசார் வலை வீச்சு! நேற்று முன்தினம் கோவை ரயில் நிலைய வளாகத்தில் மூன்று சிறுவர்கள் சுற்றி திரிந்தனர். அதனை கண்ட ரயில்வே சைல்டு லைன் அமைப்பினர் சிறுவர்களிடம் விசாரித்தனர்.அப்போது பீகாரில் இருந்து மூன்று சிறுவர்களும் வீட்டை விட்டு ஓடி வந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து 15  வயதான இரண்டு சிறுவர்கள் மற்றும் 16 வயதான ஒரு சிறுவன் என மூவரையும் மீட்ட சைல்டு லைன் அமைப்பினர் கோவையில் உள்ள ஒரு காப்பகத்தில் … Read more

பொங்கல் வேட்டி,சேலை வழங்கும்  திட்டம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Pongal Vetti, saree offering project! Tamil Nadu government announcement!

பொங்கல் வேட்டி,சேலை வழங்கும்  திட்டம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு 1,680 மேற்ப்பட்ட  மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது. டெண்டருக்கு  செப்டம்பர் 9-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்தால் பலர் பயனடைகின்றனர்.  1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதற்கான டெண்டருக்கு  செப்டம்பர் … Read more

Women’s Equality Day Special – பெண்களை முன்னிலைப்படுத்தி தமிழில் வெளியான சில திரைப்படங்கள்

Women's Equality Day Special - பெண்களை முன்னிலைப்படுத்தி தமிழில் வெளியான சில திரைப்படங்கள்

Women’s Equality Day Special – பெண்களை முன்னிலைப்படுத்தி தமிழில் வெளியான சில திரைப்படங்கள் Women’s equality day – பெண்கள் சமுத்துவ தினம் பல வருடங்களாக திரைப்படங்கள் அனைத்தும் கதாநாயகர்களை மையப்படுத்தியே எடுக்கப்பட்டு வந்தது. அவ்வாறு எடுக்கப்படும் படங்களில் கதாநாயகிகள் பெரும்பாலும் கவர்ச்சிக்காகவே பயன்படுத்தப்பட்டனர். அதே போல ஒரு திரைப்படத்தின் வெற்றியானது அந்த படத்தில் நடித்த கதாநாயகனின் வெற்றியாகவே போற்றப்பட்டது. அப்படத்தில் நடித்திருக்கும் நாயகிகள், துணை நடிகர்களின் நடிப்புகள் எல்லாம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காது. இப்படியுள்ள … Read more

சகோதரன்  திட்டியதால்  சகோதரிகள் தற்கொலை! போலீஸார் விசாரணை !

Sisters commit suicide for scolding their brother! Police investigation!

சகோதரன்  திட்டியதால்  சகோதரிகள் தற்கொலை! போலீஸார் விசாரணை ! நவாப்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த குடும்பத்தில்  இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர்  ஆகியோர் உள்ளனர்.மேலும் அவர்கள் 15 வயது மற்றும் 16 வயதுடைய சகோதரிகள் இருவரை, அவர்களது சகோதரர் கோபத்தில் திட்டியுள்ளார். இதனால் இருவரும் சோகத்தில் இருந்தனர். இந்நிலையில் சோகத்தில் இருந்த சகோதரிகள் இருவரும் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விஷம் குடிக்கும் முடிவை தெரிவித்து உள்ளனர். இதனை கேட்டு குடுபத்தினர்கள் அதிர்ச்சி … Read more

பெண் போலீஸுக்கு நடந்த சோகம்! மர்ம நபரை தேடும் அதிகாரிகள்!

Tragedy happened to the female police! Who is that elusive mystery person?

பெண் போலீஸுக்கு நடந்த சோகம்! மர்ம நபரை தேடும் அதிகாரிகள்! கடற்கரை ரயில் நிலையத்தில் பெண்கள் பெட்டியில் ஏற முயன்றவர்களை ரயில்வே பெண் காவலர் ஆசிர்வா என்பவர்  பெண் பெட்டியில் ஏறக்கூடாது என தடுத்துள்ளார். அப்போது  ஆத்திரமடைந்த மர்ம நபர்கள்,பெண் காவலர் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோட்டம் பிடித்தனர். மேலும்  உடனடியாக அங்கு இருந்த நபர்கள்  காயம் அடைந்த  பெண் காவலர் ஆசீர்வாவை பெரம்பலூர் ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் ஆசிர்வவை மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர்.அந்த … Read more

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் திறப்பு! அலைமோதிய பக்தர் கூட்டம்!!

Chathuragiri Sundaramakalingam temple opening! Devotees flocked!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் திறப்பு! அலைமோதிய பக்தர் கூட்டம்!! சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். இதை தொடர்ந்து பல பூஜைகள், சாமி அலங்காரம் வழிபாடு போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் கோவிலில் அன்னதானம் நடைபெற்று … Read more

தாயை கொன்ற மகள்! சொத்துகளின் மேல் உள்ள மோகத்தால் ஏற்பட்ட வினை!

The daughter who killed her mother! Will they even do this?

தாயை கொன்ற மகள்! சொத்துகளின் மேல் உள்ள மோகத்தால் ஏற்பட்ட வினை! கேரள மாநிலம் திருச்சூர் அருகே குன்னம்குளம் கீழ் ஊரை சேர்ந்தவர்  சாந்தன். அவருடைய மனைவி ருக்மணி (வயது 57). இந்த சம்பவத்தில் இந்துலேகா(வயது 40)  என்ற மகள் உள்ளார்.மேலும் சாந்தன் உடல்நிலை குறைபாடு காரணமாக  2019 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதை தொடர்ந்து தாய்க்கு  உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறி தன் மகள் நேற்று குன்னம்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.மேலும் ருக்மணி … Read more

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் !குட்கா மூட்டைகள் பறிமுதல் !

Police engaged in patrolling! Gutka bundles confiscated!

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் !குட்கா மூட்டைகள் பறிமுதல் ! ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் ஊரக காவல் நிலைய போலீஸார்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக  வந்த  காரை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த சோதனையில்   ரூ. 1 லட்சம் மதிப்புள்ள குட்க புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து காரில் வந்தவரைப் பிடித்து போலீஸார்  விசாரணை நடத்தினா். விசாரணையில் பிடிபட்டவா் வாழப்பாடி  வட்டம், பேளூா் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த நடேசன் மகன் … Read more

தமிழக அரசு: மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு! இனி இந்த நடைமுறைகளை தான் பின்பற்ற வேண்டும்! 

Tamil Nadu Government: Breakfast provided to students! Now just follow these procedures!

தமிழக அரசு: மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு! இனி இந்த நடைமுறைகளை தான் பின்பற்ற வேண்டும்! தமிழகத்தில் தொற்று பாதிப்புகளால் பல ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்பொழுது தான் வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். இந்த நிலையில்  பல மாணவர்கள் படிப்பில் பின்னோக்கிய நிலையில் உள்ளனர். இவர்களுக்காக வீடு தேடி கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். இருப்பினும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் குடும்ப சூழலால் … Read more