இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்! கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞர்!

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்! கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞர்!

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்! கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞர்! அனைத்து நகரங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் பீகார் தலைநகரத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தை கலைப்பதற்காக போலீசார்கள் தடியடி நடத்தினார்கள். மற்றும் அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முடியாததால் அவர்களின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட நிர்வாக கூடுதல் அதிகாரி போராட்ட காரர் ஒருவர் மீது லத்தியை கொண்டு தாக்குதல் … Read more

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!

பள்ளி மாணவர்கள் தமிழில் மட்டுமே இனிஷியல் மற்றும் கையொப்பம் உள்ளிட்டவற்றை இடவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பிறப்பித்திருந்த உத்தரவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்கள், உள்ளிட்ட எல்லோரும் தங்களுடைய இனிஷியல் மற்றும் பெயரை தமிழில் தான் எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் தமிழில் தான் இனிசியலை எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு … Read more

பாஜகவில் மீண்டும் இணைந்த பிரபலம்! கமலாலயத்தில் நடைபெற்ற கட்சியினைப்புவிழா!

பாஜகவில் மீண்டும் இணைந்த பிரபலம்! கமலாலயத்தில் நடைபெற்ற கட்சியினைப்புவிழா!

கடந்த 2020 ஆம் வருடத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சியை தொடங்குவதாக அறிவித்தபோது அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த கொங்கு மண்டலத்தைச் சார்ந்த அர்ஜுன மூர்த்தியை தன்னுடைய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அவர் அறிவித்தார். இந்நிலையில், ரஜினியின் கட்சியில் பொறுப்பேற்கவிருப்பதால் பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார். அர்ஜுன மூர்த்தி அந்த சமயத்தில் ரஜினியின் கட்சியில் தலைமை பொறுப்பு இவரிடம் கொடுக்கப்பட்டதால் அனைவரின் கவனமும் இவர் மீது திரும்பியது. அதன் பிறகு நோய் தொற்று பரவல் காரணமாக, … Read more

ஜிம்பாப்வே அணியை ஊதி தள்ளிய இந்தியா! அபார வெற்றி!

ஜிம்பாப்வே அணியை ஊதி தள்ளிய இந்தியா! அபார வெற்றி!

ஹராரேயில் நடந்த 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இந்திய அணி 50 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்து 8 விக்கெட் இழந்தது இந்த நிலையில், ஜிம்பாப்வே அணி 276 ரன்கள் கடைசி ஓவர் வரையில் போராடி தோல்வியை சந்தித்தது. ஜிம்பாப்வே அணியை சார்ந்த சிக்கந்தர் ரசா 95 பந்துகளை சந்தித்து … Read more

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளி மீண்டும் திறப்பு! எதிர்ப்பை தெரிவிக்கும் தமிழக அரசு!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளி மீண்டும் திறப்பு! எதிர்ப்பை தெரிவிக்கும் தமிழக அரசு!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளி மீண்டும் திறப்பு! எதிர்ப்பை தெரிவிக்கும் தமிழக அரசு! கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிகுலேஷன் மாணவி ஸ்ரீமதி இறந்தது தற்பொழுது வரை மர்மமாகவே தான் உள்ளது. இரண்டு முறை மாணவியின் உடலை பிரேத பரிசோதனை நடத்தியும் எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை. இவரது பெற்றோர்கள் பள்ளியை குற்றம் சாட்டி வழக்கு தொடுத்துள்ளனர். மேலும் இவ்வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீமதி விழுந்து அவரை தூக்கி செல்லும் வீடியோவானது வெளி வந்து … Read more

உங்க மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்! கெத்தாக நிற்கும் மனீஷ் சிசோடியா!

உங்க மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்! கெத்தாக நிற்கும் மனீஷ் சிசோடியா!

தலைநகர் டெல்லியில் கலால் வரிவிதிப்பு முறை மாற்றியமைக்கப்பட்டதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து டெல்லியின் துணை முதலமைச்சர் சிசோடியா தொடர்புடைய 31 இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், மனிஷ் உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கிறது .இந்த வழக்கில் மனீஷ் சிசோடியா முதல் குற்றவாளியாக … Read more

பள்ளி ஆசிரிகர்கள் ,மாணவர்கள் தமிழில் கையெழுத்து எழுத வேண்டும் ! தமிழக அரசு உத்தரவு !

School teachers and students should write signatures in Tamil! Tamilnadu government order!

பள்ளி ஆசிரிகர்கள் ,மாணவர்கள் இனி தமிழில் கையெழுத்திட வேண்டும் ! தமிழக அரசு உத்தரவு ! மாணவர்கள் உட்பட அனைவரும் தமிழில் கையெழுத்திடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் எழுத வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லுாரிகளில் … Read more

காங்கிரஸ் கட்சியில் நீங்கள் தான் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்!!. ராஜஸ்தான் முதல் மந்திரி கூறியதால் சர்ச்சை ?..

You should take the responsibility of leader in Congress party!!. Controversy because the Chief Minister of Rajasthan said?..

காங்கிரஸ் கட்சியில்.. நீங்கள் தான் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்!!. ராஜஸ்தான் முதல் மந்திரி கூறியதால் சர்ச்சை ?.. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க தொடர்ந்து மறுத்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ராகுல் காந்தி இதை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிட வில்லை என தெரிகிறது.தற்போது இந்த வருடம் சோனியா காந்தி கட்சி தலைவராக பொறுபேற்று வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் இருபதாம் தேதிக்குள் அடுத்த தலைவருக்கான தேர்வு  நடைபெறும் என அக்கட்சியின் தேர்தல் … Read more

முதியோர் கல்வி திட்டம் பிளஸ் 1 தேர்வு எழுதிய மூதாட்டி! குவியும் பாராட்டுகள்!

Elderly Education Program Plus 1 Exam Written Old Lady! Accumulating praise!

முதியோர் கல்வி திட்டம் பிளஸ் 1 தேர்வு எழுதிய மூதாட்டி! குவியும் பாராட்டுகள்! முதியவர்கள் அனைவரும் அவரவர்களின் தேவையை அவர்களே பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் முதியவர்களின் கல்வி திறன்,அவர்களின் அறியாமையை போக்கும் வீதமாக ஆரம்பிக்கப்பட்டது தான் முதியோர் கல்வி திட்டமாகும். மேலும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் அறிமுகம் படுத்தப்பட்டது அனைவரும் தயக்கத்துடனே சென்றனர். ஆனால் ஒருசில முதியவர்கள் மட்டுமே ஆர்வத்துடன் கலந்து கொண்டு கற்றல் திறனை மேம்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் கேரளாவில் முதியோர் … Read more

இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு! ஓபிஎஸ் கோரிக்கை ஏற்பு!

EPS appeal case adjournment! OPS request accepted!

இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு! ஓபிஎஸ் கோரிக்கை ஏற்பு! அதிமுக வில் ஒற்றை தலைமை என்ற பெயர் எடுத்தவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து விட்டனர். ஆனால் பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு அமைந்தது. மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சி தலைமையகத்தை தாக்கியது கட்சிக்குள் பெரிய விரிசலை ஏற்படுத்தியது. அதன்பிறகு நீதிமன்றத்தின் உத்தரவின் படி தலைமையகத்தின் சாவி எடப்பாடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் அனுமதியுடன் தான் பொதுக்குழு கூட்டம் நடைபெற வேண்டும். அதிமுகவின் … Read more