அரசியலுக்கு வந்தவுடன் யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!

அரசியலுக்கு வந்தவுடன் யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!

அரசியலுக்கு வந்தவுடன் யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!! நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கவுள்ளதாக பரவி வரும் தகவல்களுக்கு சீமான் அவர்கள் சமீபத்திய பேட்டியில் அரசியல் கட்சி தொடங்கிய தேர்தலில் நின்றால் உடனே யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று கூறியுள்ளார். நேற்று(நவம்பர்1) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் அவர்கள் பேசிய பொழுது பல கேள்விகள் … Read more

ADMK: லியோ சக்சஸ் மீட்.. ரூட்டை மாற்றிய அதிமுக மாஜி அமைச்சர்!! விஜய் வந்தால் OK தான்!!

ADMK: AIADMK ex-minister changed Leo success meet route!! It's OK if Vijay comes!!

ADMK: லியோ சக்சஸ் மீட்.. ரூட்டை மாற்றிய அதிமுக மாஜி அமைச்சர்!! விஜய் வந்தால் OK தான்!! நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படமானது  கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. இப்படம் வெளியான நாளிலிருந்து பாக்ஸ் ஆபிஸை நிரப்பிய நிலையில் நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் இப்படத்திற்கான வெற்றி விழா நடைபெற்றது. இதில் அப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக இந்த சக்சஸ் மீட்டில் விஜய் பேசியது … Read more

பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்! அதிமுக பொதுச் செயலாளர் கடும் கண்டனம்!!

பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்! அதிமுக பொதுச் செயலாளர் கடும் கண்டனம்!!

பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்! அதிமுக பொதுச் செயலாளர் கடும் கண்டனம்!! நெல்லை மாவட்டத்தில் பட்டியலின இளைஞர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எக்ஸ் பக்கம் மூலமாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களின் சாதி பெயரை … Read more

Corona: வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!! மருத்துவமனை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Corona: Vanathi Srinivasan confirmed corona infection!! A sudden announcement by the hospital!!

Corona: வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!! மருத்துவமனை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! கொரோனா தொற்று பாதிப்பானது மீண்டும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தனர். அது மட்டுமின்றி ஜப்பானில் கொரோனா தொடர்புடைய வைரஸ்கள் பரவி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்த சூழலில் தற்பொழுது பாஜக எம்எல்ஏவான வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பானது உறுதியாகியுள்ளது. இவருக்கு … Read more

எங்களை கண்டு திமுக அஞ்சுகிறது.. அதன் வெளிபாடு தான் இந்த அதிகார அத்துமீறல் – பாஜக அண்ணாமலை கண்டனம்!!

DMK is afraid of us.. This abuse of power is its manifestation - BJP condemns Annamalai!!

எங்களை கண்டு திமுக அஞ்சுகிறது.. அதன் வெளிபாடு தான் இந்த அதிகார அத்துமீறல் – பாஜக அண்ணாமலை கண்டனம்!! சென்னையில் அண்ணாமலை வசிக்கும் வீட்டின் அருகே 50 அடி நீளம் கொண்ட பாஜக கொடியானது வைக்கப்பட்டிருந்தது. அதனை அகற்ற முற்பட்ட பொழுது வரவழைக்கப்பட்ட ஜே சி பி உள்ளிட்டவைகளின் கண்ணாடி உடைக்கப்பட்டு அங்கிருந்தவர்களுடன் கைகலப்பு ஏற்பட்டது. மேற்கொண்டு கைகலப்பில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்தவர்களை போலீசார்  கைது செய்த சிறையில் அடைத்தனர். இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, … Read more

கோவை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை – பொள்ளாச்சி ஜெயராம் குற்றச்சாட்டு!!

கோவை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை - பொள்ளாச்சி ஜெயராம் குற்றச்சாட்டு!!

கோவை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை – பொள்ளாச்சி ஜெயராம் குற்றச்சாட்டு!! கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றைய தினத்தில் அம்மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்க வேண்டிய மாவட்ட ஆட்சியருக்கு பதில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார். இதில் ஆர். நடராஜன் எம்.பி, சண்முகசுந்தரம் எம்.பி, எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டம் நிறைவு பெற்ற பின் … Read more

அதிமுகவில் இணையும் திருச்சி சூர்யா! அதிர்ச்சியில் அண்ணாமலை மற்றும் பாஜக!!

அதிமுகவில் இணையும் திருச்சி சூர்யா! அதிர்ச்சியில் அண்ணாமலை மற்றும் பாஜக!!

அதிமுகவில் இணையும் திருச்சி சூர்யா! அதிர்ச்சியில் அண்ணாமலை மற்றும் பாஜக!! பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த திருச்சி சூர்யா அவர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த செய்தி தமிழக பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் பாஜக கட்சிக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. திமுக கட்சியின். மூத்த நிர்வாகியாக இருக்கும் திருச்சி சிவா அவர்களின் மகன்தான் திருச்சி சூர்யா. இவர் திமுக கட்சிமீதும் அவருடைய தந்தை திருச்சி … Read more

#Breaking: 10 5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

breaking-reservation-for-10-5-vanniars-chief-minister-stalin-alone

#Breaking: 10 5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!! வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது அதிமுக மற்றும் திமுக என்று ஆட்சி மாறிய சூழலிலும் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டா கனியை போலவே உள்ளது.கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருந்த பொழுது 10 புள்ளி 50 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை போராடி வென்றனர். அந்த இட ஒதுக்கீடானது செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பே உயர்நீதிமன்றத்தில் பலர் மனு அளித்து அதற்கு தடை … Read more

பாஜக கட்சியில் இருந்து மூத்த தலைவர் விவேகானந்த் விலகுவதாக அறிவிப்பு! பரபரப்பாகும் தேர்தல் களம்!!

பாஜக கட்சியில் இருந்து மூத்த தலைவர் விவேகானந்த் விலகுவதாக அறிவிப்பு! பரபரப்பாகும் தேர்தல் களம்!!

பாஜக கட்சியில் இருந்து மூத்த தலைவர் விவேகானந்த் விலகுவதாக அறிவிப்பு! பரபரப்பாகும் தேர்தல் களம்!! தெலங்கானா மாநில பாஜக கட்சியின் மூத்த தலைவர் விவேகானந்த் அவர்கள் பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவருடயை இந்த அறிவிப்பு பாஜக கட்சிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. நவம்பர் 30ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகளை அறிவிக்கவுள்ளதாக … Read more

ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!!

ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!!

ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!! ரவுடிகளை வைத்து திமுக கட்சி ஆட்சி செய்து வருகின்றது. இந்த ஆட்சி நீண்ட நாட்கள் நிலைக்காது என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த கல்குவாரி ஏலத்தில் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக கட்சியினர் மீது தாக்குதல் நடித்தியதாக பாஜக கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தற்பொழுது எக்ஸ் பக்கத்தில் பதிவு … Read more