தமிழில் உருவாகும் முன்பே ஹிந்திக்கு விற்பனையான வாடிவாசல்!! சூர்யாவுக்கு இந்தியில அவ்வளவு மவுசுசா!!
தமிழில் உருவாகும் முன்பே ஹிந்திக்கு விற்பனையான வாடிவாசல்!! சூர்யாவுக்கு இந்தியில அவ்வளவு மவுசுசா!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சூர்யா. இவர் தமிழில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் உருவான சூரரை போற்று திரைப்படம் தமிழ் திரை உலகில் பெரும் சாதனையைப் படைத்தது. மேலும் இந்த திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. மேலும் இந்த படத்திற்கு ரசிகர்களிடமிருந்து பெரும் ஆதரவை பெற்றது. இந்நிலையில் சூர்யாவின் … Read more