எனக்கு இமேஜ் தருவது போயஸ்கார்டன் தான்! சசிகலாவின் திடீர் போயஸ்கார்டன் கனவு!
எனக்கு இமேஜ் தருவது போயஸ்கார்டன் தான்! சசிகலாவின் திடீர் போயஸ்கார்டன் கனவு! சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் 5 வருடகாலமா சிறையில் இருந்தார்.சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.இவர் வெளியே வந்ததும் பல திடுக்கிடும் பரிசுகளை தமிழக அரசாங்கம் இவருக்கு தந்தது.அது என்னவென்றல் இவரது சொத்துக்கள் பல அரசுடமை ஆக்கப்பட்டது தான்.இவ்வாறு செய்தது இவரை அரசியலினுள் நுழையக்கூடாது என்பதற்காக என பலர் பேசினர்.அதன்பின் இவர் பொதுக்கூட்டத்தில் மக்களை சந்திப்பதாக் செய்தியாளர்களிடம் கூறினார். மூன்று முப்பெரும் … Read more