பெரிய ஹீரோ போன்று கெத்து காட்டி தர்ம அடி வாங்கும் பிரபலம்!!

A celebrity who pretends to be a big hero!!

பெரிய ஹீரோ போன்று கெத்து காட்டி தர்ம அடி வாங்கும் பிரபலம்!! ரசிகர்கள் எப்பொழுதும் தனக்கு பிடித்த நடிகரை எப்படியாவது பார்த்து விட வேண்டும் அவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்துவிட வேண்டும் என்று ஆர்வமாக இருப்பார்கள். அப்படி அவர்களுக்கு பிடித்த நடிகர்கள் யாரவது பொது இடங்களுக்கு வந்தால் அங்கு ஒரு கூட்டமே கூடி விடும் .அந்த கூட்டத்தில் பல பிரபலங்கள் இன்னல்களை சந்திக்கின்றனர்.இதனால் பலர் கோபத்தை காட்டிவிடுகின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் தான் நடிகர் சிம்பு … Read more

குடிபோதையில் மாடியில் இருந்து குதித்த வாலிபர்!! மின்கம்பியில் தொங்கிய பரிதாபம்!!

The teenager who jumped from the floor while drunk!! Pity hanging on the wire!!

குடிபோதையில் மாடியில் இருந்து குதித்த வாலிபர்!! மின்கம்பியில் தொங்கிய பரிதாபம்!!  குடிபோதையில் இருந்த வாலிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னையை அடுத்துள்ள  மேற்கு தாம்பரம் காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் டேனியல் (வயது 23).  கூலிவேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக  கோபித்து கொண்டு பழைய பெருங்களத்தூரில் வசித்து வரும் அவரது  நண்பர் மணிகண்டன் வீட்டுக்கு சென்றார். அன்று இரவு சுமார் 11 மணி அளவில் … Read more

தளபதி விஜய்யுடன் இருப்பது யார்?? அட இவரு அவரா இருக்குமோ!!

Who is with Thalapathy Vijay?? Oh, this is him!!

தளபதி விஜய்யுடன் இருப்பது யார்?? அட இவரு அவரா இருக்குமோ!! தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் தளபதி விஜய்.அவர் தொடக்க காலத்தில் அவரது தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் தனது நடிப்பை தொடங்கினார். அன்று அவர் பெரிதும் பேசப்படவில்லை என்றாலும் இன்று அவரை தெரியாத நபர்களே இல்லை.அவரின் ரசிகர்கள் “தளபதி” என்று அன்பாக அழைக்கின்றனர். இவருக்கு ரசிகர் கூட்டம் சீனா ,ஜப்பான் ,பிரான்சு போன்ற பல நாடுகளில் உள்ளது. இவர் பாடுவதிலும் மிகவும் திறமையுடன் … Read more

நிலம் விற்று பணத்தை தராத தந்தைக்காக  மகன் செய்த செயல்!! ஆனால் வேறொருவருக்கு வினையான பரிதாபம்!!

Son's act of anger against his father who sold the land and did not give him the money!! But the reaction to someone else!!

நிலம் விற்று பணத்தை தராத தந்தைக்காக  மகன் செய்த செயல்!! ஆனால் வேறொருவருக்கு வினையான பரிதாபம்!!   நிலத்தை விற்று தந்தை பணத்தை தராததால் அவருக்கு மகன் செய்த செயலில் வேறு இருவர் மாட்டிகொண்டு படுகாயமடைந்தனர். சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் சில நாட்களுக்கு முன்னால் தனது நிலம் ஒன்றினை விற்பனை செய்து உள்ளார். அதில் வந்த பணத்தில்   ரூ.3 லட்சத்தை தனக்கு தர வேண்டும் என அவருடைய மகன் அருண் … Read more

வசூல் சாதனை படைக்கும் “மாவீரன்”!! எவ்வளவு கோடி தெரியுமா??

"Maveeran" will set a collection record!! Do you know how many crores??

வசூல் சாதனை படைக்கும் “மாவீரன்”!! எவ்வளவு கோடி தெரியுமா?? சின்னதிரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர் தான் நடிகர் சிவகர்த்திகேயன் என்று பலர் சுலபமாக சொனாலும் அதற்காக  அவர் போட்ட உழைப்பும் அதற்கான முயற்சியும் தான் அவர் இந்த உயரத்திற்கு வர காரணம். பலர் அவரை கேலியும் கிண்டலும் செய்து வந்தாலும் இன்றைய தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்துள்ளார். தமிழக மக்கள் அனைவராலும் நம்ம வீட்டு பிள்ளை என்று ரசிகர்கள் அனைவரும் இவரை … Read more

தளபதி 68 க்கு பிஜிஎம் அமைக்கும் யுவன்!! செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிவந்த தகவல்!! 

Yuvan to make PGM for Thalapathy 68!! The information that came out in the press conference!!

தளபதி 68 க்கு பிஜிஎம் அமைக்கும் யுவன்!! செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிவந்த தகவல்!! விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்தார். இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என்று படக்குழு முன்கூட்டியேஅறிவித்திருந்தது. இதனையடுத்து வெளிவரவிருக்கும் லியோ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், … Read more

இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம்!! 

Heavy rain warning for two districts!! Chennai Meteorological Center!!

இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம்!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஏற்கனவே தமிழகத்தில் ஜூலை 23 ஆம் தேதி  வரை மழை நீடிக்கும் என்று தெரிவித்திருந்தார். அதனையடுத்து கோவை நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் அறிவிப்பின் படி  … Read more

குடிமகன்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!! மதுபானங்களின் விலை திடீரென உயர்வு!! 

Shock news for citizens!! A sudden increase in the price of liquor!!

குடிமகன்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!! மதுபானங்களின் விலை திடீரென உயர்வு!!  மதுபானம், பீர், ஒயின், விலையை உயர்த்தி டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்குவதாக ஏராளமான புகார்கள் மது பிரியர்களிடம் இருந்து வந்த வண்ணம் இருந்தன. இந்த சூழ்நிலையில் டாஸ்மாக் நிறுவனம் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் பாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட அதிகமாக விற்பனை செய்வதாக புகார் வந்தால் ஊழியர்கள் தற்காலிக பணி … Read more

நடிகை குறித்து அவதூறு கருத்து கூறிய திமுக பேச்சாளர்!! பாய்ந்தது வழக்கு!! 

DMK speaker made defamatory comments about the actress!! The case flowed!!

நடிகை குறித்து அவதூறு கருத்து கூறிய திமுக பேச்சாளர்!! பாய்ந்தது வழக்கு!!  பிரபல நடிகை குறித்து அவதூறு பேசிய திமுக பேச்சாளர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. தமிழில் சங்கமம் என்ற படத்தில் அறிமுகமாகி  பிரபல நடிகையாக இருப்பவர் விந்தியா. தற்போது இவர் அதிமுக கட்சியில் கொள்கைபரப்பு துணைச் செயலாளராகவும், பேச்சாளராகவும் இருந்து வருகிறார். அதேபோல் திமுக கட்சியில் கொள்கைபரப்பு துணைச் செயலாளராகவும், பேச்சாளராகவும் இருந்து வருபவர் குடியாத்தம் குமரன். இவர் யூடியூப் சேனல் ஒன்றை ஒன்றில் நடிகை … Read more