14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

chance-of-rain-in-14-districts-information-released-by-the-meteorological-department

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! கடந்த 2022 டிசம்பர் மாதம் உருவான மாண்டஸ் புயலின்  தாக்கத்தால் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். மேலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகள் சேதமடைந்தது. ஜனவரி மாதத்தில் மழையின் தாக்கம் குறைந்து வெயில் தொடங்கியது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் அனைத்து பகுதிகளிலும் மழை … Read more

மெட்ரோ பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த அட்டை இருந்தால் மட்டுமே வாகனம் நிறுத்த அனுமதி!

Important information for metro passengers! Parking is allowed only with this card!

மெட்ரோ பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த அட்டை இருந்தால் மட்டுமே வாகனம் நிறுத்த அனுமதி! மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பணம் இல்லாத  பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மெட்ரோ ரயில் பயண அட்டை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் திறமையான வசதிக்கான மற்றும் பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், பணப்புழக்கத்தை குறைக்க வேண்டிய தேவைக்காகவும் இந்த முடிவு  … Read more

8 மாதங்களுக்குப் பிறகு குரூப் 4 தேர்வு முடிவு! தேர்வர்களுக்கு ஷாக் கொடுத்த இணையதளம்!

Group 4 exam result after 8 months! The website gave a shock to the candidates!

8 மாதங்களுக்குப் பிறகு குரூப் 4 தேர்வு முடிவு! தேர்வர்களுக்கு ஷாக் கொடுத்த இணையதளம்! கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட குரூப் 4 பதவிகளில் வரும் ஆறு வகையான பணியிடங்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின்படி முதலில் 7,31 பணியிடங்களுக்கு முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 22 லட்சத்து 2942 பேர் விண்ணப்பித்திருந்தனர். மேலும் எழுத்து தேர்வு கடந்த ஜூலை … Read more

பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் கவனத்திற்கு!

information-published-by-the-minister-of-school-education-for-the-attention-of-students-who-have-not-written-plus-two-public-examination

பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் கவனத்திற்கு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் அனைத்தும் குறைந்த நிலையில் மீண்டும் … Read more

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க விஜயதாரணி வலியுறுத்தல்

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க விஜயதாரணி வலியுறுத்தல்

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க விஜயதாரணி வலியுறுத்தல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு தங்களுடைய தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது, ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் அந்த திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பது ஏன் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு வகையில் கேள்விகளை … Read more

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கேஸ் சிலிண்டரின் மானியம் ரூ 200 உயர்வு!!

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கேஸ் சிலிண்டரின் மானியம் ரூ 200 உயர்வு!!

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கேஸ் சிலிண்டரின் மானியம் ரூ 200 உயர்வு!! மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருப்பதுடன் சிலிண்டர். இவற்றின் விலையை எண்ணெய் நிர்வாணமானது மாதந்தோறும் நிர்ணயித்து வரும் பட்சத்தில் நிலையான விலையை விட ஏற்றம் இறக்கமாக தான் காணப்படும். சமீப காலமாக வணிக சிலிண்டரின் விலை ஆனது சற்று அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில் வீட்டு உபயோக சிலிண்டரில் எந்த ஒரு மாற்றமும் இல்லாத இருந்தது.ஆனால் இந்த மாதம் ரூ.50 உயர்ந்துள்ளது. இது குறித்து … Read more

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம்

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம்

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக அவருடனே வலம் வந்தார் சசிகலா, ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் சரி, எதிர்கட்சி தலைவராக இருந்த போதும் அவருடனே நகமும் சதையுமாக இருந்தவர் சசிகலா, அதிமுகவின் முக்கிய அதிகார மையமாக இருந்தவர். கட்சி தேர்தலின் போதும் சரி, பொது தேர்தலின் போதும் சரி அவருடைய தயவை தான் கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் தன்னை முழுமையாக நிலை படுத்தி கொள்ள … Read more

புதிய திருமண தம்பதிகளுக்கு காத்திருக்கும் திருப்பதி ஏழுமலையானின் பரிசு!!

Brother sister marriage to get a visa! Police net!

புதிய திருமண தம்பதிகளுக்கு காத்திருக்கும் திருப்பதி ஏழுமலையானின் பரிசு!! திருப்பதி போனால் திருப்பம் வரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று, நம் நாட்டில் பணக்கார கடவுள் என்றால் அது திருப்பதி பெருமாள் தான், நாட்டில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை ஒவ்வொருவர் வீட்டிலும் நிச்சயம் பெருமாள் படத்தை வைத்து பூஜிப்பது வழக்கம். கொரோனா காலகட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்த கோவில் நிர்வாகம், தற்போது இந்த விதி முறைகளில் சில மாற்றங்களை மட்டும் கடைபிடித்து வருகிறது. நாட்டில் ஏழையாக … Read more

ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு! 

ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு! 

ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு!  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இரு வேறு காரணங்களால் வாலிபர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேர்நிலை தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் வயது 31. கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்த மகேஷிற்கு தீவிர குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி குடித்துள்ளார். அதிக கடன் ஏற்பட்டதால் அது குறித்து அவரது மனைவி மகேஷிடம் … Read more

இதோ வந்துவிட்டது  டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு! 

இதோ வந்துவிட்டது  டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு! 

இதோ வந்துவிட்டது  டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!  கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.), தட்டச்சர்,  இளநிலை உதவியாளர்,  உள்பட  குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. தமிழக அரசின் பல்வேறு துறைகள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் … Read more