தொடர்ந்து விபத்து நடக்கும் அவலம்! கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம்!
தொடர்ந்து விபத்து நடக்கும் அவலம்! கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம்! செங்கல்பட்டு மாவட்டம் ஜாமின் எண்டத்தூர் கிராமத்தில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக கல்குவாரி இயங்கி வருகின்றது.அங்கு வந்து செல்லும் லாரிகளால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் கீறல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது கல்குவாரிக்கு செல்லும் லாரி மோதி விபத்து ஏற்பட்டத்து.அப்போது படும்காயம் ஏற்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் அந்த பகுதியில் … Read more