உக்ரைன் ரஷ்யா இடையில் நடைபெற்ற போர்!! இந்தியா செய்த செயலுக்கு பாராட்டு தெரிவித்த ஐ.நா சபை!!
உக்ரைன் ரஷ்யா இடையில் நடைபெற்ற போர்!! இந்தியா செய்த செயலுக்கு பாராட்டு தெரிவித்த ஐ.நா சபை!! உலக நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையில் கடந்த ஆண்டு போர் நடைபெற்றது. அந்த நிலையில் இந்தியா செய்த ஒரு செயலால் ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவை பாராட்டியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு போர் நடைபெற்றது. அந்த சமயம் அங்கு கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. அங்கு மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 18 நாடுகள் … Read more