அடுத்த இளம் டெஸ்ட் கேப்டன் யார்? இந்திய அணியில் மீண்டும் கேப்டன் பிரச்சனை!!

Who will be the next young Test captain? Captain problem again in the Indian team!!

அடுத்த இளம் டெஸ்ட் கேப்டன் யார்? இந்திய அணியில் மீண்டும் கேப்டன் பிரச்சனை!! முதலில் இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா இருந்தார். இந்நிலையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட், டி 20, ஒருநாள் போட்டி அனைத்திலும் இருந்து ஏற்கனவே விலகியிருந்தார். தற்போது அவருக்கு 36 வயதாகிறது.  இதனால் எதிர்காலத்தில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி ரோகித் தலைமையில் தோல்வியடைந்தது. அது … Read more

இணையத்தில் வைரலாகிய காதல் ஜோடி ஒரே நாளில் பிரேக்கப்! அனைத்திற்கு முற்று புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி!

The love couple that went viral on the internet broke up in one day! Aishwarya Lakshmi put an end to everything!

இணையத்தில் வைரலாகிய காதல் ஜோடி ஒரே நாளில் பிரேக்கப்! அனைத்திற்கு முற்று புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி! மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி.இவர் தற்போது தமிழ் சினிமாவில் குறைந்த காலகட்டத்தில் அதிக வரவேற்பை பெற்றுள்ளார்.இவர் எப்பொழுதும் சிறந்த கதாப்பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகின்றார்.மேலும் இவர் ஒரு சில படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.இவர் முதன் முதலில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ஆஷான் படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் … Read more

கே எல் ராகுல் வேண்டாம்… இவர கேப்டனா போடுங்க- ஸ்ரீகாந்த் கருத்து!

கே எல் ராகுல் வேண்டாம்… இவர கேப்டனா போடுங்க- ஸ்ரீகாந்த் கருத்து! இந்திய டி 20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவைதான் அடுத்த கேப்டனாக நியமிக்க வேண்டும் என பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்தது. கேப்டன் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேலும் அவரது கேப்டன்சி தந்திரங்கள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய அணி அடுத்து விளையாட உள்ள நியூசிலாந்துக்கு எதிரான … Read more

“ஆஸி அணிக்கு அவர் கேப்டன் ஆனதே எனக்கு அதிர்ச்சிதான்…” ரிக்கி பாண்டிங் கருத்தால் பரபரப்பு!

“ஆஸி அணிக்கு அவர் கேப்டன் ஆனதே எனக்கு அதிர்ச்சிதான்…” ரிக்கி பாண்டிங் கருத்தால் பரபரப்பு! ஆஸி அணியின் டி 20 கேப்டனாக க்ளென் மேக்ஸ்வெல்லை நியமிக்க வேண்டும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணி டி 20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெறாதது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. எப்படியும் பின்ச்சுக்கு பதிலாக புதிய கேப்டன் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்து பேசியுள்ள முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டி 20 அணிக்கு கேப்டனாக … Read more

“இப்போதே ஆடும் லெவனை முடிவு செய்துவிட்டேன்…” பாகிஸ்தான் போட்டி குறித்து ரோஹித் ஷர்மா!

“இப்போதே ஆடும் லெவனை முடிவு செய்துவிட்டேன்…” பாகிஸ்தான் போட்டி குறித்து ரோஹித் ஷர்மா! பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணியை இப்போதே முடிவு செய்துவிட்டதாக கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு … Read more

“சில வீரர்கள் ஆஸி.க்கு சென்றதில்லலை… பும்ராவுக்கு பதில் யார்…” இந்திய அணி கேப்டன் ரோஹித்

“சில வீரர்கள் ஆஸி.க்கு சென்றதில்லலை… பும்ராவுக்கு பதில் யார்…” இந்திய அணி கேப்டன் ரோஹித் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. தொடர்ந்து டி 20 போட்டி தொடர்களை வென்றுவரும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா போட்டிக்குப் பின்பு பேசும்போது “ஒரு குழுவாக நாங்கள் ஆரம்பத்திலேயே பேசிக்கொண்ட்பொம். முடிவு என்ன நடந்தாலும் பரவாயில்லை – முன்னேற்றத்திற்கு எப்போதும் இடம் உண்டு. ஒரு அணியாக தொடர்ந்து சிறப்பாக இருக்க … Read more

எனக்கே இந்த இன்னிங்ஸ் ஆச்சர்யம்தான்… வெறித்தன ஆட்டம் ஆடிய ஹிட்மேன்!

எனக்கே இந்த இன்னிங்ஸ் ஆச்சர்யம்தான்… வெறித்தன ஆட்டம் ஆடிய ஹிட்மேன்! நேற்றைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற கேப்டன் ரோஹித் ஷர்மாவின் இன்னிங்ஸ் சிறப்பாக அமைந்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டியில் இந்தியா இறுதி ஓவரில் வெற்றியை ஈட்டியது. நேற்றைய போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ரோஹித் ஷர்மா 20 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். … Read more

ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்

ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல் ஆர்யா தற்போது இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் கேப்டன் என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகர் ஆர்யாவின் மார்க்கெட் தேய்ந்துகொண்டே சென்றபோது ‘சார்பட்டா பரம்பரை ரிலீஸாகி அதை மீட்டெடுத்தது.  இதையடுத்து ஏற்கனவே டெடி படத்தின் மூலம் இணைந்த வெற்றிக் கூட்டணியான ஆர்யா – சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யாவே தயாரிப்பாளராக களமிரங்கி  உருவாகும் ‘கேப்டன்’ என்ற திரைப்படத்தில் நடித்து … Read more

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு… திடீர் கேப்டன் மாற்றம்!

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு… திடீர் கேப்டன் மாற்றம்! இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் தொடருக்கான அணியில் கேப்டன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 18 முதல் 22 வரை மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் 16வது உறுப்பினராக கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். ராகுல் அணிக்கு கேப்டனாகவும் இருப்பார், முன்பு தலைமை தாங்க இருந்த ஷிகர் தவான் இப்போது துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த தொடருக்கு ஷிகார் தவான் கேப்டனாக … Read more