மூக்கை பயன்படுத்தி டயர்களுக்கு காற்று நிரப்பி சாதனை! கின்னஸ் ரெக்கார்டு படைத்த சேலத்து வாலிபர்!

  மூக்கை பயன்படுத்தி டயர்களுக்கு காற்று நிரப்பி சாதனை! கின்னஸ் ரெக்கார்டு படைத்த சேலத்து வாலிபர்! சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் நட்ராஜ்.இவர் சேலத்து கராத்தே மாஸ்டர் என புகழையும் பெற்றவர். கராத்தேவில் சிறந்த பயிற்சியாளர்.இவர் கின்னஸ் சாதனைகள் உட்பட 97 சாதனைகளை செய்தார். அதைத்தொடர்ந்து இவர் 98ஆவது சாதனையை நிகழ்த்தி கின்னஸ் சாதனையை முறியடித்தார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசன பயிற்சியில் மிகவும் முக்கியமான பிராணாயாமம் எனப்படும் மூச்சு பயிற்சி … Read more

சேலம் கராத்தே மாஸ்டர் கின்னஸ் சாதனை!! வியப்பில் ஆழ்ந்த பொது மக்கள்?

Salem News in Tamil Today

சேலம் கராத்தே மாஸ்டர் கின்னஸ் சாதனை!! வியப்பில் ஆழ்ந்த பொது மக்கள்? சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் நட்ராஜ்.இவர் சேலத்து கராத்தே மாஸ்டர் என புகழையும் பெற்றவர். கராத்தேவில் சிறந்த பயிற்சியாளர்.இவர் கின்னஸ் சாதனைகள் உட்பட 97 சாதனைகளை செய்தார். அதைத்தொடர்ந்து இவர் 98ஆவது சாதனையை நிகழ்த்தி கின்னஸ் சாதனையை முறியடித்தார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசன பயிற்சியில் மிகவும் முக்கியமான பிராணாயாமம் எனப்படும் மூச்சு பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் … Read more

சேலம் மாவட்ட அதிமுகவை சிதைக்கும் எடப்பாடி – இளங்கோவன் கூட்டணி!

Edappadi Palanisamy with Elangovan

சேலம் மாவட்ட அதிமுகவை சிதைக்கும் எடப்பாடி – இளங்கோவன் கூட்டணி! ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுகவை இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பது மேற்கு மாவட்டங்களே. கடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று அசுர பலத்தில் ஆட்சி அமைத்தது. ஆனாலும், கோவை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில், ஒரு இடத்தை தவிர அனைத்து இடங்களிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் … Read more

இனி இப்படி சிகரெட் பிடித்து புகையை விட்டால் ஜெயில் தான்! சேலத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!

If you hold a cigarette and quit smoking like this, you're in jail! Exciting incident in Salem!

இனி இப்படி சிகரெட் பிடித்து புகையை விட்டால் ஜெயில் தான்! சேலத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்! புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று பல விழிப்புணர்வுகள் வந்த வண்ணம் தான் உள்ளது. ஆனால் புகை பிடிப்பவர்கள் தங்கள் பழக்கத்தை விடுவதாக இல்லை. பலர் இந்த புகைப்படக்கத்திற்கு அடிமையாகும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். புகைப்பிடிப்பவர்கள் புகையை வெளியே விடுவதனால் அது அவருக்கு மட்டும் இன்றி அதை சுவாசிக்கும் மற்றவர்க்கும் தீமையே விளைவிக்கும். புகை பிடிப்பதால் நுரையீரல் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. இவ்வாறு … Read more

அதிகரிக்கும் ரேஷன் கொள்ளை! ஆக்ஷன் பட பாணியில் அதிரடி காட்டிய சேலம் போலீஸ்!

Increasing ration robbery! Favorite cop in cinematic style!

அதிகரிக்கும் ரேஷன் கொள்ளை! ஆக்ஷன் பட பாணியில் அதிரடி காட்டிய சேலம் போலீஸ்! ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியது முதல் மக்கள் எந்த மாநிலத்தில் இருந்தும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறினர். கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் பரிசை வழங்கியது.இந்த பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்று இருப்பதாக பலர் மத்தியில் புகார்கள் எழுந்து வந்தது.மேலும் பலருக்கு பொருட்களே கிடைக்காமல் போனது.மக்களின் தேவைகளுக்காக வழங்கப்படும் ரேஷன் … Read more

சேலத்தில் நடந்த மற்றுமொரு ஜெய்பீம்! முதல்வரின் அதிரடி உத்தரவு!

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

சேலத்தில் நடந்த மற்றுமொரு ஜெய்பீம்! முதல்வரின் அதிரடி உத்தரவு! போலீஸ் அதிகாரிகள் பலர் தங்களின் பதவியை பயன்படுத்தி பல அராஜகங்களை செய்து வருகின்றனர்.அவற்றை தடுக்க பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டும் ஏதும் நடைமுறைபடுத்தவில்லை,ஏதேனும் நடைமுறையில் இருந்தால் போலீசார் தங்கள் பதவியை வைத்து செய்யும் தவறுகள் சற்றாவது குறைந்து காணப்படும்.அந்த வரிசையில் சாத்தான்குளம் சம்பவம் தமிழகத்தை உலுக்கும் அளவிற்கு இருந்தது.இன்றுவரை அந்த சம்பவம் மக்கள் மனதில்  நீங்கா நினைவாகவே உள்ளது.இவ்வாறு இருக்கையில் போலீசார் மேல் தொடர் குற்றச்சாடட்டுக்கள் நடந்த வண்ணமாகவே … Read more

முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர்

முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர் தமிழக அரசியலில் பாமக என்றாலே தனித்துவமாக செயல்படும் கட்சி என்ற பெயர் மக்கள் மனதில் உள்ளது.குறிப்பாக அக்கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் தினமும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை கவனித்து அதற்கேற்றவாறு கோரிக்கை மற்றும் குறைகள் குறித்த கண்டனங்கள் உள்ளிட்டவற்றை அறிக்கைகளாக வெளியிட்டு வருவது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மேற்கு … Read more

இரண்டு மணி நேரம் சார்ஜ் 20 கிலோமீட்டர் தூரம் பயணம்! சேலம் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

இரண்டு மணி நேரம் சார்ஜ் 20 கிலோமீட்டர் தூரம் பயணம்! சேலம் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு! இக்காலகட்டம் இளைஞர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் வாழப்பாடியை சேர்ந்த ஓர் இளைஞர் குறைந்த செலவில் பேட்டரி மிதிவண்டி கண்டு பிடித்து அசத்தியுள்ளார்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்து உள்ள கிராமம் தான் வைத்திய கவுண்டன் புதூர். இந்த கிராமத்தில் சுரேஷ் என்ற இளைஞர் பேஷன் டெக்னாலஜி பட்டம் பெற்றுள்ளார்.சேலத்தில் உள்ள நீதிமன்றத்தில் … Read more

இந்த 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! வானிலை ஆய்வு மையம் வெளிட்ட தகவல்!

Bleaching rain in these 11 districts !! Information released by the Meteorological Center!

இந்த 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! வானிலை ஆய்வு மையம் வெளிட்ட தகவல்! ஆண்டுதோறும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் பருவ மழை பெய்வது வழக்கம்தான். ஆனால் இம்முறை சென்ற ஆண்டைவிட நவம்பர் மாதமே அதிக அளவில் மழை பெய்து விட்டது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உண்டானது. குறிப்பாக சென்னையில், வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.அதுமட்டுமின்றி இந்த பருவமழையால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் முடிக்க … Read more

கண்ணிமைக்கும் நேரத்தில் பெண்ணின் உடல் துண்டான பரிதாபம்! சேலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

The incident where the woman's body was mutilated in the blink of an eye! Excitement at Salem railway station!

கண்ணிமைக்கும் நேரத்தில் பெண்ணின் உடல் துண்டான பரிதாபம்! சேலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு! பொதுவாக பேருந்து மற்றும் ரயில் பயணங்களின்போது படிக்கட்டுகளில் நிற்க கூடாது என்று அரசாங்கம் தொடர்ந்து கூறி தடை விதித்து வருகிறது. அவ்வாறு நிற்பதனால் பல விபரீதங்கள் நடக்கின்றன. குறிப்பாக பேருந்துகளில் படிக்கட்டுகளில் நிற்கக்கூடாது என்று சட்டமே உள்ளது.ஏனென்றால் தவறி கீழே விழுந்தால் உயிர் போகும் அபாயம் ஏற்படும்.அந்தவகையில் சேலம் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கை தரும் விதமாக உள்ளது. கர்நாடக … Read more