தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டி விருது வழங்கி கௌரவித்த அமெரிக்கா!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டி விருது வழங்கி கௌரவித்த அமெரிக்கா!!!

ஜெயலலிதாவின் அதிகார்வபூர்வ வாரிசுகள்! – அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்

ஜெயலலிதாவின் அதிகார்வபூர்வ வாரிசுகள்! – அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்

கொரோனா தடுப்பு பற்றிய முதல்வரின் பேச்சு!பல்வேறு முக்கிய தகவல்கள்!!

கொரோனா தடுப்பு பற்றிய முதல்வரின் பேச்சு!பல்வேறு முக்கிய தகவல்கள்!! தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்காக தொலைக்காட்சி மூலம் பல்வேறு முக்கிய தகவல்களை எடுத்துக்கூறி உரையாற்றினார். தொலைகாட்சி மூலம் அவர் கூறிய முக்கிய தகவல்கள் பின்வருமாறு; மத்திய அரசு கூறிய தேசிய ஊரடங்கு உத்தரவை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் இதுவரை 606 ஆக உயர்வு. மேலும் சிலருக்கு தொற்று அறிகுறி. … Read more

கொரோனாவை தடுக்க 500 கோடி ஒதுக்கீடு! சட்டசபையில் தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

கொரோனாவை தடுக்க 500 கோடி ஒதுக்கீடு! சட்டசபையில் தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு..!! கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.500 ஒதுக்கீடு செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நேற்று அறிவித்தார். கொரோனா பாதிப்பு நடவடிக்கை குறித்து எடப்பாடி சட்டப்பேரவையில் நேற்று பேசினார். அப்போது, பிரதமர் கூறிய ஊரடங்கு உத்தரவை நாடெங்கும் செயல்பட்டதோடு, தமிழகத்தில் முழுமையாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாகவும், ஒத்துழைப்பு அளித்த மக்களுக்கு நன்றி கூறினார். கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை தடுக்க தமிழக … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சட்டம் நிறைவேற்றப்படும்.? சட்டசபையில் அறிவித்த தமிழக முதல்வர்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சட்டம் நிறைவேற்றப்படும்.? சட்டசபையில் அறிவித்த தமிழக முதல்வர்! இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்கவும் ஆரம்பகட்ட நுழைவு தேர்வான NEET எனப்படும் “தேசிய தகுதி நுழைவுத் தேர்வு” கடந்த 2010 ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதனால் நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க இயலும் என்ற நிலை உருவானது. தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண்களை வைத்தே நீட் தேர்வுக்கான சேர்க்கை நடைபெற்று வந்த காரணத்தால் … Read more

பெண்களை பாதுகாப்பதில் தமிழகம்தான் முதலிடம். – முதல்வர் பேச்சு

பெண்களை பாதுகாப்பதில் தமிழகம்தான் முதலிடம். – முதல்வர் பேச்சு இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நாகை மாவட்டம் ஒரத்தூரில் நடந்த மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர், ஜி.எஸ் கல்வி குழுமத்தின் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு சிறப்புறையாற்றினார்.விழாவில் முதல்வர் பேசியதாவது; வருடந்தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. … Read more

ஆளுமையின் அடையாளம் ஜெயலலிதா..! 72 வது பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக அறிவிப்பு..!!

ஆளுமையின் அடையாளம் ஜெயலலிதா..! 72 வது பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக அறிவிப்பு..!! தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் முன்னாள் முதல் ஜெயலலிதா. அவரது 72 வது பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக சட்டசபையில் அதிமுக அரசு அறிவித்து கடைபிடித்து வருகிறது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஜெயலலிதா வின் உருவ படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பிறந்தநாளில் மரக்கன்றுகளை நட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி … Read more

பெட்ரொலியம் – ரசாயன மண்டலம் ரத்து! தமிழக அரசாணை வெளியீடு

பெட்ரொலியம் – ரசாயன மண்டலம் ரத்து! தமிழக அரசாணை வெளியீடு காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலத்தை சட்டமாக அறிவித்துள்ள நிலையில், நாகை மற்றும் கடலூர் மாவட்டத்தில் இருந்த பெட்ரோலிய மண்டலம் ரசாயன மண்டலம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் வேளாண் செழிப்பு பகுதிகளான காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக சேலத்தின் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார். தமிழக அரசின் அறிவிப்புக்கு விவசாயிகள் … Read more

காவிரி வேளாண் மண்டல அறிவிப்பால் பொதுமக்களிடம் எடப்பாடிக்கு பேராதரவு! ராமதாஸின் வழிகாட்டல்தான் காரணமா..?

காவிரி வேளாண் மண்டல அறிவிப்பால் பொதுமக்களிடம் எடப்பாடிக்கு பேராதரவு! ராமதாஸின் வழிகாட்டல்தான் காரணமா..? கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழா சேலம் மாவட்டம் தலைவாசலில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கால்நடை வளர்ப்பினை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கு தமிழக அரசின் மூலமாக அளிக்கப்பட்ட நிவாரணம் குறித்த தகவல்களையும் பட்டியலிட்டு பேசினார். இதனையடுத்து, தமிழ்நாட்டிற்கு 2011 … Read more

தமிழக முதல்வரை சந்திக்கின்றார் சீமான்: என்ன காரணம்?

தமிழக முதல்வரை மிக அதிகமாக விமர்சனம் செய்தவர்களின் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் சீமான் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அதிகமாக விமர்சனம் செய்த முதல்வரை இன்று சீமான் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது சமீபத்தில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் ஒருவர் சீமான் என்பது தெரிந்ததே அந்த வகையில் தங்களது கோரிக்கையை … Read more