தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் பசி துரை காலமானார்..!!
தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் பசி துரை காலமானார்..!! சிவாஜி, ரஜினி மற்றும் கமல் என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களை இயக்கி பிரபலமான இயக்குனர் பசி துரை உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு திரைபிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவரின் இயற்பெயர் செல்லத்துரை இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 1979 ஆம் ஆண்டு இவர் இயக்கிய பசி என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு, சிறந்த … Read more