பழங்குடி பெண் இந்திய குடியரசு தலைவரா? யார் இந்த திரௌபதி முர்மு?
பழங்குடி பெண் இந்திய குடியரசு தலைவரா? யார் இந்த திரௌபதி முர்மு? ஒடிசாவின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டு பிறந்த திரௌபதி முர்முவுக்கு நேற்றுதான் பிறந்தநாள். கடந்த 2017 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக இவரது பெயர் அறிவிக்கப்பட்டது. ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் பட்டம் படித்த இவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் … Read more