ஹாட்ரிக் அடித்த சுனில் சேத்ரி! அதிரடியாக பாகிஸ்தானை வென்று வெற்றி வாகை சூடிய இந்தியா! 

ஹாட்ரிக் அடித்த சுனில் சேத்ரி! அதிரடியாக பாகிஸ்தானை வென்று வெற்றி வாகை சூடிய இந்தியா!  பெங்களூருவில் நடைபெற்ற கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானை 4-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. 8 அணிகள் விளையாடும் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் இன்று பெங்களூருவில் தொடங்கியது. இதில் A மற்றும் B என இரண்டு பிரிவுகளில் அணிகள் விளையாடி வருகின்றன. A பிரிவில் இந்தியா,நேபாளம் பாகிஸ்தான் குவைத் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் பி பிரிவில் வங்கதேசம், … Read more

ODI கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த பாபர் அசாம்!! 

ODI கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த பாபர் அசாம்!! பாகிஸ்தான் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரரான பாபர் அசம் ஓ.டி.ஐ கிரிக்கெட் வரலாற்றில் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். அதுவும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை இவர் படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. இன்று … Read more

நமது அண்டை நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் 9 பேர் பலி! இந்தியாவிலும் ஏற்பட்ட நில அதிர்வு! 

நமது அண்டை நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் 9 பேர் பலி! இந்தியாவிலும் ஏற்பட்ட நில அதிர்வு!  நமது அண்டை நாடான பாகிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் திடீரென ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் 9 பேர் பலியானதாக இதுவரை வந்த செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள இந்துக்குஷ் மலைகளை மையமாகக் கொண்டு நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்புகள் அண்டை நாடான பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் … Read more

பயங்கரவாத விதைகளை நாங்கள் விதைத்துள்ளோம்! பாதுகாப்பு துறை மந்திரி வேதனை! 

பயங்கரவாத விதைகளை நாங்கள் விதைத்துள்ளோம்! பாதுகாப்பு துறை மந்திரி வேதனை!  மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் பலியான சம்பவத்தில் பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி வேதனை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் குடியிருப்புகள் உள்ளன. அங்கு உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. அதில் போலீசார், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படைவீரர்கள் அங்கு தொழுகை நடத்துவர். அங்கே … Read more

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! கோதுமை மாவு ரூ 1500 க்கு விற்பனை! 

Shocking news for housewives! Selling wheat flour for Rs 1500!

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! கோதுமை மாவு ரூ 1500 க்கு விற்பனை! பாகிஸ்தான் அரசானது கடன் மேல் கடன் பெற்று கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. நிதி பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் ஏற்பட்டதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.அங்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகின்றது.அதனால் மக்கள் ஆபத்தை உணராமல் உறுதியான பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயுவை நிரப்பி செல்கின்றனர்.மேலும் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ஒரு சிலிண்டர் … Read more

நடைபயிற்சியில் மலர்ந்த காதல்.. 19 வயது பெண்ணை கரம்பிடித்த 70 வயது முதியவர்..!

காதலுக்கு கண் இல்லை என்ற சொல்லாடல் நம்மிடையே அதிகம் புழங்குவது உண்டு. அதற்கு காரணம் காதலிக்கும் இருவருக்கும் அவரின் இணையிடம் சிறு குறை கூட தென்படாது. சமூகம் அவர்களுக்கு பல அளவுகோல்கள் வைத்திருந்தாலும் காதலர்கள் தங்கள் வானில் சிறகடித்து பறந்து கொண்டே இருப்பர். அப்படி ஒரு காதல் ஜோடியை பற்றிய தொகுப்பே இது, சமீபத்தில் பாகிஸ்தானின் பிரபல யூட்யூபர் தனது யூட்யுப் சேனில் ஒரு காதல் ஜோடியை பற்றிய காணொளியை பதிவேற்றியிருந்தார். அந்த வீடியோவில் லாகூரை சேர்ந்த … Read more

“பாகிஸ்தான் எப்படி அரையிறுதிக்கு வந்தது என்று அனைவருக்கும் தெரியும்”… முகமது அமீர் விமர்சனம்!

“பாகிஸ்தான் எப்படி அரையிறுதிக்கு வந்தது என்று அனைவருக்கும் தெரியும்”… முகமது அமீர் விமர்சனம்! ஞாயிற்றுக்கிழமை நடந்த டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்தது, 1992 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் வீரத்தை மீண்டும் செய்யும் பக்கத்தின் நம்பிக்கை மெல்போர்னில் உடைந்தது. ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல், இங்கிலாந்துக்கு இரண்டாவது உலகக் கோப்பை பட்டத்தை உறுதி செய்ய, ஆல்-ரவுண்டர் பென் … Read more

“அடுத்த வருஷம் இந்தியாவில் நீங்கள் யார் என்பதைக் காட்டுங்கள்…” பாக் அணிக்கு அக்தர் அட்வைஸ்!

“அடுத்த வருஷம் இந்தியாவில் நீங்கள் யார் என்பதைக் காட்டுங்கள்…” பாக் அணிக்கு அக்தர் அட்வைஸ்! இறுதிப் போட்டியில் தோற்ற பாகிஸ்தான் அணிக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பேசியுள்ளார். உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி வரை போராடி தோற்ற பாகிஸ்தான் அணிக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பேசிவருகின்றனர். அக்டோபர் மாதம் தொடங்கிய டி 20 உலகக்கோப்பை தொடர், நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று இறுதிப் … Read more

பாகிஸ்தான் அணி செஞ்ச தவறு இதுதான்… அடித்து சொல்லும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக்!

பாகிஸ்தான் அணி செஞ்ச தவறு இதுதான்… அடித்து சொல்லும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக்! பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கடைசி வரை போராடியும் தோல்வியை தழுவியது. அக்டோபர் மாதம் தொடங்கிய டி 20 உலகக்கோப்பை தொடர், நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது. வெஸ்ட் … Read more

13 வருட காத்திருப்பு… அவங்கள தப்பா டீல் பண்ணக் கூடாது… எச்சரித்த இந்திய வீரர்!

13 வருட காத்திருப்பு… அவங்கள தப்பா டீல் பண்ணக் கூடாது… எச்சரித்த இந்திய வீரர்! இந்திய அணி இறுதிப் போட்டிக்கு சென்றாலும் அவர்களை குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். அரையிறுதிக்கே தகுதி பெறாது என நினைக்கப்பட்ட பாகிஸ்தான் சுவற்றில் அடித்த பந்து போல பவுன்ஸ் ஆகி சரியான பார்முக்கு வந்து இப்போது இறுதி  போட்டிக்கு சென்றுள்ளனர். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும் பாராட்டுகளையும் குவித்துள்ளது. … Read more