அதிமுவில் OPS நிலைமை அவ்வளவு தான்! முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி பழனிசாமி
அதிமுவில் OPS நிலைமை அவ்வளவு தான்! முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை பிரச்சனையில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்று அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அந்த அளவுக்கு இரு தரப்பும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் O பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இல்லை என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அதை உறுதி செய்யும் வகையில் எடப்பாடி … Read more