ஆட்டை பிரியாணி ஆக்கிவிடுவோம்!! அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதியின் பதிலடி!!
ஆட்டை பிரியாணி ஆக்கிவிடுவோம்!! அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதியின் பதிலடி!! கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் எதிர்கட்சி கூட்டத்திற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றால் அவர் திரும்ப தன் ஊருக்கு வர முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது, பெங்களூருக்கு எங்கள் தளபதி வந்தால் முற்றுகை இடுவாயா? நீ ஒரு ஆண்மகனாக இருந்தால்..உனக்கு தைரியம் இருந்தால்..சோற்றில் உப்பு போட்டு நீ தின்பவராக இருந்தால் தலைவர் வரும் போது தடுத்துப்பார். பிறகு நாங்கள் என்ன … Read more