சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி!!! இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்!!!
சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி!!! இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்!!! சென்னையில் நடைபெறும் நடபாண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று(ஆகஸ்ட்31) தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடர் அகாடோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தாண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பத்து நாடுகள் பங்கேற்று விளையாடவுள்ளது. … Read more