சவுக்கு சங்கரின் தண்டனைக்கு இடைக்கால தடை… உச்சநீதிமன்றம் நிபந்தனையோடு உத்தரவு!
சவுக்கு சங்கரின் தண்டனைக்கு இடைக்கால தடை… உச்சநீதிமன்றம் நிபந்தனையோடு உத்தரவு! சவுக்கு என்ற இணையதளம் மூலமாகவும், பல யுட்யூப் சேனல்களிலும் அவர் அரசியல் விமர்சனங்களையும், அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல்கள் பற்றியும் பேசி வந்தார். கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சியினரையும் அவர் விமர்சித்து வந்தார். ஒரு யுட்யூப் சேனலில் பேசும்போது “நீதித்துறை முழுவதும் ஊழலில் மலிந்துவிட்டதாக” பேசியதை அடுத்து அவர் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில் அவருக்கு 6 மாத காலம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. … Read more