குழந்தை பெற்ற பெண்களுக்கு “பிரசவ லேகியம்” – இப்படி செய்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்!!
குழந்தை பெற்ற பெண்களுக்கு “பிரசவ லேகியம்” – இப்படி செய்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்!! குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களின் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும் அற்புத லேகியம் தயார் செய்யும் முறை கீழே தெளிவான விளக்கத்துடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறையில் செய்து தினமும் 1 உருண்டை சாப்பிட்டு வருவதன் மூலம் எலும்பு வலுப்பெறும். தாய்ப்பால் சீராக சுரக்கும். தேவையான பொருட்கள்:- *ஓமம் – 50 கிராம் *கொத்தமல்லி விதை – 10 கிராம் *கடுகு … Read more