இனிமேல் மாணவர்கள் இதை செய்யக்கூடாது!! பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!
இனிமேல் மாணவர்கள் இதை செய்யக்கூடாது!! பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!! இனிமேல் மாணவர்கள் லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டக்கூடாது என பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த 17 வயதான மாணவன் முத்துமணி சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் சுமார் 17 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது மாணவரிடம் உரிய லைசென்ஸ் இல்லை … Read more