இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!
இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடக்க சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, … Read more