தப்பிதவறி கூட இந்த உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க… மீறினால் ஆபத்தாம்!
தப்பிதவறி கூட இந்த உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க… மீறினால் ஆபத்தாம்! பொதுவாக நாம் காலையில் தூங்கி எழுந்தவும் வயிறு காலியாக இருக்கும். அப்போது, நாம் வெறும் வயிற்றில் ஏதாவது சாப்பிடக்கூடாத உணவு சாப்பிட்டு விட்டால், அன்றைய நாள் முழுவதும் நம்மை பாதித்துவிடும். வெறும் வயிற்றில் உணவுகளில் உள்ள ஆசிட்டுகளும், வயிற்றில் உள்ள படலத்தை பாதிக்கும். ஆரோக்கியமான உணவுகள் பல இருக்கின்றன. அவற்றை நாம் சரியான நேரத்தில் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டியது முக்கியம். அப்படி சாப்பிடாமல் … Read more