தங்கம் விலை போல் பட பட வென உயரும் தக்காளி விலை!.அதிர்ச்சியில் உறைந்து போன இல்லத்தரசிகள்!.
தங்கம் விலை போல் பட பட வென உயரும் தக்காளி விலை!.அதிர்ச்சியில் உறைந்து போன இல்லத்தரசிகள்!. சென்னையின் பிரதான காய்கறி சந்தையான கோயம்பேட்டுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் வரவழைக்கப்படுகின்றன. இதனால் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களையே நாம் சார்ந்து இருக்கிறோம். இதனால் அண்டை மாநிலங்களில் மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகளுக்கு தள்ளப்பட்டு வருகின்றார்கள்.இந்த பாதிப்பு ஏற்படும்போது அதன் எதிரொலி காய்கறி வரத்திலும் பாதிப்பது … Read more