விருதுநகர் மாவட்டத்தில் கோர விபத்து!! குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!!

accident-in-virudhunagar-district

விருதுநகர் மாவட்டத்தில் கோர விபத்து!! குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!! திருமங்கலம் அருகே அதிவேகத்தில் தாறுமாறாக ஓடிய கார்,தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில்,ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை,வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் கனகவேல். மதுரை பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்த இவர்,தனது மனைவி,மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு காரில் சென்றுவிட்டு,மீண்டும் மதுரைக்கு திரும்பியுள்ளார். … Read more

நாட்டையே உலுக்கிய “ஒடிசா ரயில் விபத்து”!! எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!!

"Odisha train accident" that shook the country!! Important information released by AIIMS Hospital!!

நாட்டையே உலுக்கிய “ஒடிசா ரயில் விபத்து”!! எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!! நாட்டையே உலுக்கிய ஒரு கோர விபத்து தான் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டது ஆகும். ஒடிசாவில் உள்ள பாலசோர் என்னும் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி அன்று மூன்று ரயில்கள் ஒன்றாக மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. இதில், மொத்தம் 295  பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து … Read more

சக்கரத்தில் நசுங்கி உயிரிழந்த 10 ஆம் வகுப்பு மாணவன்!! அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்!!

Class 10 student crushed to death by wheel!! Shocking incident!!

சக்கரத்தில் நசுங்கி உயிரிழந்த 10 ஆம் வகுப்பு மாணவன்!! அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்!! ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோலார் கச்பாபெட்டை ஒராட்சிக்கு உட்பட்டு கள்ள கவுண்டன் பாளையம் என்னும் பகுதி உள்ளது. இதில் முருகன் மற்றும் அமுதா என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ரித்தீஷ் என்ற பதினெட்டு வயது கொண்ட மகன் மற்றும் ஜீவா என்ற பதினாறு வயதுடைய இரண்டாவது மகனும் இருக்கின்றனர். முதல் மகன் பன்னிரெண்டாம் வகுப்பும், இரண்டாவது மகன் பத்தாம் வகுப்பும் … Read more

நெஞ்சை உலுக்கிய கோர விபத்து!! இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!!

Heartbreaking accident!! Two boys were killed!!

நெஞ்சை உலுக்கிய கோர விபத்து!! இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!! கிருஷ்ணா என்பவர் கரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி லே-அவுட் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கரூர் பேருந்து நிலையத்தில் தேநீர் கடை நடத்தி தொழில் செய்து வருகிறார். இவருக்கு ராம்குமார் என்று ஒரு மகன் உள்ளார். எனவே, ஞாயிற்றுக்கிழமை அன்று ராம்குமார் தனது தாய் மற்றும் அக்கா மகன் தருண் ஆகியோருடன் ஒரு மருத்துவமனைக்கு செல்வதற்காக கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் கரூர் … Read more

சற்றுமுன்: தொய்வின்றி இரவு முழுவதும் கேட்கும் அலறல்!! ரயில் மோதியதில் பலி எண்ணிக்கை 200க்கும் மேலாக அதிகரிப்பு!!

சற்றுமுன்: தொய்வின்றி இரவு முழுவதும் கேட்கும் அலறல்!! ரயில் மோதியதில் பலி எண்ணிக்கை 200க்கும் மேலாக அதிகரிப்பு!! கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு நேற்றிரவு வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயிலானது எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அவ்வாறு விபத்துக்குள்ளானதில் தரம் புரண்டு மற்றொரு ரயில் பாதையில் விழுந்தது. அச்சமயத்தில் அவ்வழியே வந்த ரயிலுடன் மோதி அந்த ரயிலின் பெட்டிகளும் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தால் பல ஆயிரம் கணக்கான பயணிகள் காயங்களுடன் … Read more

கோவிலுக்கு சென்று கொண்டிருந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்! கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

Tragedy happened to the family who was going to the temple! Car and bus collide head-on accident

கோவிலுக்கு சென்று கொண்டிருந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்! கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுங்காடு கீழாநூர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் குடுபத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு காரில் பழனி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த காரானது பண்ணைப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் வந்து கொண்டிருந்த … Read more

தனியார் பேருந்து மீது கார் மோதி கோர விபத்து.. நான்கு பேர் பலி.. பரபரப்பில் அப்பகுதி.

  தனியார் பேருந்து மீது கார் மோதி கோர விபத்து.. நான்கு பேர் பலி.. பரபரப்பில் அப்பகுதி.   திருப்பூரிலிருந்து பழனி நோக்கி நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று தாதாபுரம் வழியாக சென்று கொண்டிருந்தது.இந்த பஸ் திருப்பூர் தாராபுரம் சாலையில் சக்தி விநாயகபுரம் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்படி வந்தபோது எதிர் திசையில் தாராபுரத்தில் இருந்து கோவை சூலூர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே … Read more

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து…

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து… கொய்ரோ எகிப்து நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சோஹாக் மாகாணம் ஜுஹைனா மாவட்டத்திலிருந்து பயணிளை ஏற்றிக்கொண்டு பேருந்து  ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அங்குள்ள அதிக வளைவு கொண்ட நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து  சாலையில் தாறுமாறாக சென்றது. தறிக்கெட்டு ஓடிய பேருந்து  எதிர்திசையில் வந்து கொண்டிருந்த  லாரி மீது … Read more

கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்தும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A private bus and a cargo van collide head-on in the Coimbatore district. There is a lot of excitement in the area!

கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்தும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதியில் இருந்து கட்டுமான பணிக்கு தேவையான கல்லை  ஏற்றுக்கொண்டு பொள்ளாச்சி நோக்கி சரக்கு ஆட்டோ ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவானது கிணத்துக்கடவு அருகில் கோவில்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அங்கு அந்த சரக்கு ஆட்டோவிற்கு பின்னால் அதிக வேகமாக தனியார் பேருந்து ஒன்று வந்து … Read more

திக்..திக்.. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட கோர விபத்து!!.. பகிர் காட்சிகள்!!

திக்..திக்.. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட கோர விபத்து!!.. பகிர் காட்சிகள்!!     கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பைந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள ஷிரூரில் இயங்கி வரும் சுங்கச்சாவடி மையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. கடலோர பகுதியான ஷிரூரில் மழை அதிக அளவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் மாலை நான்கு மணியளவில் ஆம்புலன்ஸ் ஒன்று சுங்கச்சாவடியை கடக்க வந்துள்ளது.     அதனை கவனித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒரு பாதையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை வேகமாக அகற்றிக் கொண்டுள்ளார். ஆம்புலன்ஸுக்கு … Read more