பாமகவால் துரைமுருகனுக்கு வந்த சோதனை! சமயம் பார்த்து காய் நகர்த்திய ஸ்டாலின்

Duraimurugan MK Stalin

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்த பாமகவில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி பிரச்சனை நிலவி வருகிறது. தந்தைக்கும் மகனுக்குமான பிரச்சனையாக ஆரம்பித்து தற்போது இரு அணிகளாக பிரிந்து செயல்படும் சூழல் நிலவி வருகிறது. பாமகவில் தொடரும் இந்த பிரச்சனை தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி விவகாரமானது கட்சியின் நிறுவனர், தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் தற்போது கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் … Read more

ஜெயிக்க மாட்டாருனு சொன்னாங்க..அண்ணாமலைக்காக கை விரலை வெட்டிய பாஜக நிர்வாகி..!!

They said they will not win..BJP executive who cut his finger for Annamalai..!!

ஜெயிக்க மாட்டாருனு சொன்னாங்க..அண்ணாமலைக்காக கை விரலை வெட்டிய பாஜக நிர்வாகி..!! பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாஜக நிர்வாகி ஒருவர் கை விரலை வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த துரை ராமலிங்கம் (55) என்பவர் கடலூர் மாவட்ட பாஜக துணைத்தலைவராக உள்ளார். இந்நிலையில் துரைமுருகன் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டுவதற்காக கடந்த 10 … Read more

துரைமுருகனுக்கும் எம்ஜிஆருக்கும் என்ன சம்பந்தம்! பின் ஏன் அப்படி செய்தார்?

எம்ஜிஆருக்கும் துரைமுருகனுக்கும் என்ன சம்பந்தம் துரைமுருகனுக்கு ஒன்றென்றால் எம்ஜிஆர் பதறுகிறார் ஏன்? அப்படிப்பட்ட ஒரு சம்பவ நிகழ்ச்சியை தான் பார்க்கப் போகிறோம்.   எம்ஜிஆர் முதலமைச்சராக ஆட்சி செய்த காலம் அது. சட்டமன்றத்தில் துரைமுருகன் அவர்கள் எம்ஜிஆரையும், அவரது ஆட்சியையும் அரசு செய்யாத உதவிகள் என அனைவரையும் விட்டு விளாசிக் கொண்டிருந்தாராம்.   ஆளும் கட்சியை… குறிப்பாக முதல்வர் எம்ஜிஆரை விமர்சித்து, துரைமுருகன் வாதங்களை ஆணித்தரமாக எடுத்து வைத்து, அரசின் நடவடிக்கைகளைத் துவைத்து எடுத்து வந்தாராம். அதிமுக … Read more

போட்டியின்றி இரண்டவாது முறையாக தேர்வான திமுக தலைவர்!பொது செயலாளர் மற்றும் பொருளாளர் இவர்கள் தான்?

The DMK president who was elected for the second term uncontested! Are these the general secretary and treasurer?

போட்டியின்றி இரண்டவாது முறையாக தேர்வான திமுக தலைவர்!பொது செயலாளர் மற்றும் பொருளாளர் இவர்கள் தான்? சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொதுச்செயலாளா், பொருளாளா் , தி.மு.க. தலைவா் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினா்களை தோ்ந்தெடுக்கபட இருந்தது. இந்த பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என முன்னதாகவே தி.மு.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது. … Read more

இந்த மாதிரி சூழல் எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை! அமைச்சர் குற்றச்சாட்டு!

This type of environment does not exist in any regime! Allegation of ministers!

இந்த மாதிரி சூழல் எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை! அமைச்சர் குற்றச்சாட்டு! வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர்கள் துரைமுருகன் ,மா சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வின் பொழுது அந்த மருத்துவமனையில் பாம்பு கடிக்கு மருந்து இல்லை அதனால் பணியில் இருந்த வட்டார அலுவலர் உள்பட இரண்டு பேர்கள் பணியிட மாற்றாம் செய்யப்பட்டனர்.மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அந்த மருத்துவமனையில் எக்ஸ்ரே வசதி இல்லை என குற்றச்சாட்டியுள்ளார். மேலும் தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக … Read more

அவருக்கு திட்டம் என்னவென்றே தெரியாது! கூட்டணி கட்சியென்றும் பார்க்காமல் கொந்தளித்த துரைமுருகன் 

Durai Murugan (துரைமுருகன்)

அவருக்கு திட்டம் என்னவென்றே தெரியாது! கூட்டணி கட்சியென்றும் பார்க்காமல் கொந்தளித்த துரைமுருகன் காவிரி – குண்டாறு திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அவரது குற்றச்சாட்டை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இன்று வேலூரில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது காவிரி – குண்டாறு திட்டத்தை திமுக செயல்படுத்தவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் … Read more

இந்த காரணத்திற்காக தான் திமுக முக்கிய நிர்வாகிகள் தற்காலிக நீக்கமா? கட்சிக்குள்ளேயே ஏற்படும் பிளவு!

Is This Ration With The Middle Das Suspended By The Essentials? Split With The Party!

இந்த காரணத்திற்காக தான் திமுக முக்கிய நிர்வாகிகள் தற்காலிக நீக்கமா? கட்சிக்குள்ளேயே ஏற்படும் பிளவு! திமுக பத்தாண்டுகள் கழித்து இந்த சட்டமன்ற தேர்தலில் தான் மிகப்பெரிய வெற்றிவாகை தட்டியது. அதற்கு அடுத்தபடியாக மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. முதலில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் ஐந்து அறிக்கைகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றுதான் மகளிர் காண இலவச கட்டணமில்லா பேருந்து பயணம். இது மக்களிடையே வெகு வரவேற்பு பெற்றது. இவ்வாறு மக்களின் தேவைகளை உணர்ந்து … Read more

மோடியின் காலை பிடிக்கும் எடப்பாடி…! முதல்வரை விளாசிய முக்கிய புள்ளி…!

திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. சென்னை,திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் ஒட்டப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளை திமுகவினர் அகற்ற முடியாமல் திண்டாடுகிறார்கள். ஏனென்றால் அந்த சுவரொட்டிகளை அகற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்கின்றனர். திருச்சியில் காவல்துறை ஆணையாளரிடம் இது குறித்து புகார் செய்தனர் திமுகவினர். கோயமுத்தூர் மாநகரத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை திமுகவினர் அகற்ற முடியவில்லை, அகற்ற முற்பட்டவர்கள் … Read more

நரம்பு புடைக்க டயலாக் பேசிய சீமான் தம்பி! காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார்..!!

நரம்பு புடைக்க டயலாக் பேசிய சீமான் தம்பி! காங்கிரஸ் கட்சியினர் கவால் நிலையத்தில் புகார்..!! ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் டிக்டாக் செய்த நாம்தமிழர் கட்சியின் துரைமுருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு காங்கிரஸ் கட்சியினர் புகார் கொடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கியமான இடங்களில் ராஜீவ்காந்தியின் நினைவிடமும் ஒன்றாகும். இங்கு தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். நினைவிடத்திற்கு சென்ற சீமானின் தம்பி துரைமுருகன், தனது … Read more

ஸ்டாலின் உத்தரவை மீறும் துரைமுருகன்: திமுகவில் மீண்டும் புகைச்சல்! காரணம் இவர்தான் !

ஸ்டாலின் உத்தரவை மீறும் துரைமுருகன்: திமுகவில் மீண்டும் புகைச்சல்! காரணம் இவர்தான் ! வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நகரச்செயலாளராக இருக்கும் சாரதிகுமார் என்பவர் மேல் திமுக தலைவர் மு க ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை மீறும் முனைப்பில் இருக்கிறார் துரைமுருகன். திமுகவில் கலைஞரின் மறைவு மற்றும் பேராசிரியர் க அன்பழகனின் ஓய்வு ஆகியவற்றுக்குப் பின்னர் தலைவர் ஸ்டாலினுக்கும் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கும் இடையே அவ்வப்போது முட்டல் மோதல் எழுந்து வருவதாக சொல்லப்படுகிறது. கலைஞருக்கு உற்ற நண்பனாக இருந்த … Read more