பெற்ற மகனை கைற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூர பெற்றோர்கள்!! நடந்தது என்ன?..
பெற்ற மகனை கைற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூர பெற்றோர்கள்!! நடந்தது என்ன?.. மதுரை சொக்கலிங்க நகரைச் சேர்ந்தவர் நாகராஜன் இவனுடைய வயது 56.இவரது மனைவி குருவம்மாள் வயது 50.வீட்டின் அருகே இருவரும் வடைக்கடை நடத்தி வந்தார்கள்.இவர்களது இளைய மகன் மாரிச்செல்வம் வயது 27.பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அவ்வப்போது சிறு வேலைக்காக வெளியில் செல்வார்.இந்நிலையில் இவர் மது போதைக்கு அடிமையாகி இருந்தார்.இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.மேலும் தினமும் … Read more