மின்னணு வாக்குப்பதிவு முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்! இந்தியா கூட்டணி தலைவர் ராகுல் காந்தி பேட்டி!
மின்னணு வாக்குப்பதிவு முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்! இந்தியா கூட்டணி தலைவர் ராகுல் காந்தி பேட்டி! இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறையை இந்தியாவில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நடைமுறைபடுத்தப்பட்ட பிறகு பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இருந்தே இந்தியா கூட்டணிக் கட்சியை சேர்ந்த நபர்களுக்கு மின்னணு … Read more