வாய் துர்நாற்றத்தை போக்க 5 சிறந்த வழிகள்!! பாலோ பண்ணி பயன் பெறுங்கள்!
வாய் துர்நாற்றத்தை போக்க 5 சிறந்த வழிகள்!! பாலோ பண்ணி பயன் பெறுங்கள்! சில நேரங்களில் வாய் துர்நாற்றம் நம் அனைவரையும் தர்ம சங்கடமான சூழலுக்கு தள்ளிவிடும்.இந்த பாதிப்பால் பலர் அதிகம் பேச முடியாமல் தவித்து வருகின்றனர்.வாயை திறந்தாலே நாற்றம் வரும் நபர்களே கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பாலோ செய்து அந்த பாதிப்பை கட்டுப்படுத்தி கொள்ளுங்கள்.பூண்டு,வெங்காயம் போன்ற உணவு வகைகளில் மணமுள்ள சல்ஃபர் அதிகம் உள்ளது.அதேபோல் பால்,இறைச்சி,மீன் உள்ளிட்டவற்றில் அதிக புரதம் உள்ளது.இவையனைத்தும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் … Read more