ரஜினி கமலுக்கு கூட 100வது படம் ஓடவில்லை! இந்த 2 நடிகருக்கு மட்டும் மாபெரும் வெற்றி!

ரஜினி கமலுக்கு கூட அவர்களது நூறாவது படம் சரியாக ஓடவில்லை இந்த இரண்டு நடிகர்களுக்கு மாபெரும் வெற்றி தந்தது இந்த நூறாவது படம் மற்றும் இயக்குனர்.   நூறாவது படம் ராகவேந்திரா இந்த படம் அவ்வளவு சரியாக ஓடவில்லை. கமலின் நூறாவது படம் ராஜபார்வை இந்த படமும் அந்த காலத்தில் சரியாக ஓடவில்லை.   விஜயகாந்த் அவர்களின் நடிப்பில் ராவுத்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்தது தான் புலன்விசாரணை இதை செல்வமணி இயக்கினார். இது முற்றிலும் மாறுபட்ட படம். … Read more

வைதேகி காத்திருந்தாள் படத்திற்கு அவர் வேண்டாம் என்ற AVM. பிடிவாதம் பிடித்த ஆர் சுந்தர்ராஜன்!

இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் அவர்களது வாழ்வில் ஒரு மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது அந்த சம்பவத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் அவர் இயக்கிய நான் பாடும் பாடல் மிகப்பெரிய வெற்றிகரமான படமாக ஓடிக் கொண்டிருந்தது.   அப்பொழுது பல தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி வந்தார்கள். அவர்களிடம் சுந்தர்ராஜன் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாகச் சொன்னார். “எனக்கு இப்போது சொந்த வீடு வேண்டும். அதை யார் வாங்கிக் கொடுக்கிறீர்களோ, அவர்களுக்குத்தான் அடுத்த படம் செய்வேன்.” … Read more

விஜயகாந்த்துக்கு கை நழுவிப்போன ‘கன்னிப்பருவத்திலே’ படம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

விஜயகாந்த்துக்கு கை நழுவிப்போன ‘கன்னிப்பருவத்திலே’ படம் – பாக்யராஜ் ஓபன் டாக்! தமிழ் சினிமாவில் மக்களுக்காக இருந்த பிரபலங்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜயகாந்த் தான் இருந்தார். சம்பாரிக்கும் பணத்தை தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் மக்களுக்காக செலவு செய்தார். முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான “இனிக்கும் இளமை” படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தார். நீதியின் மறுபக்கம், குடும்பம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு கண்ணகி, நூறாவது நாள், சாட்சி, வெற்றி, … Read more

ரஜினியால் பறிபோன பட வாய்ப்பு.. காரணம்? புரட்சி கலைஞரானது இப்படி தான்!!

ரஜினியால் பறிபோன பட வாய்ப்பு.. காரணம்? புரட்சி கலைஞரானது இப்படி தான்!! தமிழ் திரையுலகில் 80,90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வெற்றி நடை போட்டவர் விஜயகாந்த்.இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான ‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர்.அன்று வரை விஜயராஜ் என்று இருந்த இவர் தன் பெயரில் இருந்த ‘ராஜ்’ என்பதை நீக்கி விட்டு ‘காந்த’ என்பதை இணைத்து கொண்டார்.அதனை தொடர்ந்து அகல் விளக்கு,தூரத்து இடி முழங்கம் என்று இதுவரை 150க்கும் மேற்பட்ட … Read more

விஜயகாந்துக்கு நன்றி கடன் செலுத்த தளபதி விஜய் தயார்!! விவகாரம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

விஜயகாந்துக்கு நன்றி கடன் செலுத்த தளபதி விஜய் தயார்!! விவகாரம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!! தமிழ் திரையுலகில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய்.தமிழில் 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு திரைப்பயணத்தில் வெற்றிநடை போட்டு வருகிறார்.தற்பொழுது ‘லியோ’ படத்தில் நடித்துள்ள விஜய் அவர்கள் அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.இவரின் படம் வெளியாகிறது என்றாலே திரையரங்குகள் திருவிழா … Read more

அவரை மாதிரி ஒரு நேர்மையான ஆளை நான் பார்த்ததே இல்லை – விஜயகாந்த் குறித்து மனம் திறந்த அருண் பாண்டியன்!

அவரை மாதிரி ஒரு நேர்மையான ஆளை நான் பார்த்ததே இல்லை – விஜயகாந்த் குறித்து மனம் திறந்த அருண் பாண்டியன்!

சட்ட ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது – தேமுதிக தலைவர் விஜயகாந்த்!!

சட்ட ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது – தேமுதிக தலைவர் விஜயகாந்த்!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியில் நேற்று முன் தினம் செந்தில் குமார் (47) என்பவர் தன் இல்லம் அருகில் மது அருந்தி கொண்டிருந்த மூவரை தட்டி கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மது போதை ஆசாமிகள் செந்தில் குமார் மற்றும் அவரது தம்பி மோகன்ராஜ்,தாய் புஷ்பவதி,சிச்தி ரத்தினாம்பாள் ஆகிய நால்வரையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது. தமிழகத்தியே உலுக்கிய இந்த கொலை சம்பவத்திற்கு … Read more

ஈரோடு தேர்தலில் திமுக தான் வெற்றி.. தேமுதிக தலைவரின் பரபரப்பு அப்டேட்!! அனல் பறக்கும் தேர்தல்களம்!! 

DMK wins in Erode election.. Exciting update from DMK leader!! Hot elections!!

ஈரோடு தேர்தலில் திமுக தான் வெற்றி.. தேமுதிக தலைவரின் பரபரப்பு அப்டேட்!! அனல் பறக்கும் தேர்தல்களம்!! சட்டமன்ற கிழக்கு தொகுதியில் ஈவேரா இறப்பிற்கு பிறகு மீண்டும் தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில் அதிமுக தென்னரசுவை நிற்கவைத்து வாக்குகள் சேகரித்துவரும் நிலையில் மேலும் ஆளும் கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து இளங்கோவன் அவர்களுக்கு வாக்குகளை சேகரித்து வருகிறது. மேலும் தேமுதிக அவரது கட்சி சார்பாக ஆனந்த் என்பவரை நிற்க வைத்து வாக்குகள் சேகரித்துவரும் … Read more

மாநகராட்சிகளில் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க – விஜயகாந்த் கோரிக்கை!!    

Make employees working in Municipal Corporations permanent - Vijayakanth's request!!

மாநகராட்சிகளில் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க – விஜயகாந்த் கோரிக்கை!! தமிழக அரசு அரசாணை எண் 152 என்பதை அமல்படுத்தி இனி ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆணையர் பொறியாளர் மேலாளர் சுகாதார ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மட்டும்தான் அரசின் கீழ் இயங்கும் என்று தெரிவித்தது. இதனை தவிர்த்து குடிநீர் வழங்கல் பிரிவு திருவிழாவுக்கு பராமரிப்பு உள்ளிட்ட அனைத்தும் அவுட்சோர்சிங் முறையில் நிறுவப்படும் என்று கூறியது. இதனை பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது தேமுதிக கட்சி … Read more

இதுதான்யா கேப்டன்… சேதுபதி IPS படத்தின் போது விஜயகாந்த் எடுத்த ரிஸ்க்… வைரலாகும் புகைப்படம்

நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களில் எப்போதும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் ஹீரோக்களில் விஜயகாந்துக்கு எப்போதும் தனியிடம் உண்டு. 80 கள் மற்றும் 90 களில் பல ஆக்‌ஷன் ஹிட் படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு பார்முலாவை உருவாக்கியவர். அவர் படங்களில் வரும் ஆக்‌ஷன் காட்சிகளில் ஏதாவது வித்தியாசமாக இருக்கும் விதமாக பார்த்துக்கொள்வார். அப்படி 1994 ஆம் ஆண்டு வெளியான சேதுபதி ஐபிஎஸ் திரைப்படம் அவரின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. … Read more