Shah Rukh Khan : வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கிய நடிகர் ஷாருக்கான்!

A famous actor who won the Lifetime Achievement Award! 77th Locarno Film Festival!!

Shah Rukh Khan : பிரபல இந்தித் திரைப்பட நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஷாருக்கான் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த ஷாருக்கான் அவர்கள் தீவானா என்றத் திரைப்படத்தின் மூலம் இந்தித் திரையுலத்திற்கு அறிமுகமானார். பின்னாளில் இவரை கவுரவப் படுத்தும் விதமாக ஹைதராபாத் உருது பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்தது. தேவதாஸ், ஜவான், பதான் போன்ற படங்கள் ஷாருக்கான் அவர்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ஷாருக்கான் … Read more

ஐ லவ் யூ ஷாரூக்கான் சார்!!! எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் பதிவு வைரல்!!!

ஐ லவ் யூ ஷாரூக்கான் சார்!!! எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் பதிவு வைரல்!!! பிரபல சமூக வலைதள செயலியான எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்காக ஷாரூக்கான் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள போஸ்ட் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டில் ஜவான் திரைப்படம் உருவாகி கடந்த செப்டம்பர் 7ம் தேதி பேன் இந்தியன் திரைப்படமாக வெளியானது. மிகப் பெரிய … Read more

1000 கோடியை தாண்டி சாதனை படைத்த ஜவான்!!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!!

1000 கோடியை தாண்டி சாதனை படைத்த ஜவான்!!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!! நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் தற்பொழுது 1000 கோடி ரூபாயை தாண்டி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிட்டு இருக்கின்றது. நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியானது. பேன் இந்தியா திரைப்படமாக வெளியான ஜவான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ஜவான் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே … Read more

1000 கோடியை நெருங்கும் ஜவான் திரைப்படம்!!! 16வது நாள் வசூல் எவ்வளவு என்று தெரியுமா!!?

1000 கோடியை நெருங்கும் ஜவான் திரைப்படம்!!! 16வது நாள் வசூல் எவ்வளவு என்று தெரியுமா!!? நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியான ஜவான் திரைப்படத்தின் 16வது நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருக்கின்றது. நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார். ஜவான் திரைப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி, தீபிகா படுகோன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜவான் திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் … Read more

வசூல் சாதனை படைத்த ஜவான் : சம்பளத்தை உயர்த்திய இயக்குநர் அட்லி!!

வசூல் சாதனை படைத்த ஜவான் : சம்பளத்தை உயர்த்திய இயக்குநர் அட்லி!! ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத், யோகிபாபு உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம் “ஜவான்”. இப்படம் வெளியாகி திரையரங்குகளில் தற்போது சக்கைப்போடு போடுகிறது. மாபெரும் வசூல் சாதனை படைத்தவிருக்கிறது ஜவான் படுத்திய அட்லி அவர்கள் இயக்கி உள்ளார். படத்தின் மூலம் அட்லி ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் மெர்சல்,தெறி, கத்தி வில்லு … Read more

பிளாக்பஸ்டர் அடித்த ஜவான்!! திரையரங்குகளில் இனிமேல் தீபாவளி கொண்டாட்டம் தான் சாதித்த அட்லீ!! 

Blockbuster Jawan!! Diwali celebration in theaters is what Atlee has achieved!!

பிளாக்பஸ்டர் அடித்த ஜவான்!! திரையரங்குகளில் இனிமேல் தீபாவளி கொண்டாட்டம் தான் சாதித்த அட்லீ!!  பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ஜவான்  படம் குறித்து தற்போது விமர்சனங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், என தொடர் வெற்றி படங்களை கொடுத்த அட்லி அடுத்ததாக பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் தனது கால் தடத்தை பதித்துள்ளார் அட்லி. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும், … Read more

திருப்பதியில் ஷாருக்கான்! ‘ஜவான்’ படம் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை!

திருப்பதியில் ஷாருக்கான்! ‘ஜவான்’ படம் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை! தமிழில் தெறி,மெர்சல் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லி அவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை நாயகனாக வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.இவரை தவிர்த்து விஜய் சேதுபதி,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோன் மற்றும் சஞ்சய் தத் நடித்து இருக்கின்றனர்.இப்படம் தமிழ்,ஹிந்தி,தெலுங்கு … Read more

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் செப்டம்பர் மாதம் !!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் செப்டம்பர் மாதம்: இந்த செப்டம்பர் மாதம் தமிழ் சினிமாவின் முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இம்மாதத்தில் பல படங்களின் அறிவிப்புகள் மற்றும் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது விஜய்யின் லியோ: ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பைப் பெற்ற படமான லியோ திரைப்படம், அடுத்தடுத்த அப்டேட்டுகளை இம்மாதத்தில் வழங்கவிருக்கிறது.அக்டோபர் மாதம் வெளியாக உள்ள இந்தப் படத்தின் “நான் ரெடி தான் வரவா” எனும் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று,இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகளவு தூண்டச் செய்துள்ளது.இனிவரும் காலங்களில் … Read more

அய்யய்யோ.. அவரைப்போல் டான்ஸ் ஆடினா டப்பா கழண்டுடும்! யார் அந்த நடிகர்?

அய்யய்யோ.. அவரைப்போல் டான்ஸ் ஆடினா டப்பா கழண்டுடும்! யார் அந்த நடிகர்? தெறி,மெர்சல் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லீ அவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை ஹீரோவாக வைத்து ‘ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.இவர்களை தவிர்த்து விஜய் சேதிபதி,யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் வருகின்ற 7 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.கடந்த … Read more

ஷாருக்கான் கொடுத்த பிரஷர்! வேற வழியில்லாமல் இறங்கி வந்த நயன்தாரா

ஷாருக்கான் கொடுத்த பிரஷர்! வேற வழியில்லாமல் இறங்கி வந்த நயன்தாரா நயன்தாரா திருமணத்திற்கு முன் தனது கணவர் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்தார். பின்பு இவரால் கம்பாக் கொடுக்க முடியாது என்று திரையுலகில் பலர் பேசினர். அதுமட்டுமின்றி இவர்களின் சரகோசி குழந்தை பெற்றெடுப்பும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும் பல சர்ச்சைகளுக்கு இடையே இவருக்கான அடுத்தடுத்த படங்கள் காத்திருந்தது. அதில் தற்பொழுது பெரிய பட்ஜெட் படமான அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்னுடன் தவானில் … Read more