அதிமுக கூட்டணியில் தொடரலாமா வேண்டாமா? கமலாலயத்தில் நடந்த சீரியஸ் விவாதம்!
திமுக உடைய அதிகார பலத்தையும் ரவுடி சொத்தையும் எதிர்கொள்வதற்காக அதிமுக கூட்டணியை தொடர வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர்களிடம் அந்த கட்சியின் தமிழக நிர்வாகிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்ததாவது, பாஜகவின் பொறுப்பாளர் சிடி ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, உள்ளிட்டோர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி விவகாரம் குறித்து மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். அந்த சமயத்தில், அதிமுக … Read more