என்ன இருந்தாலும் அதிமுக இதை செய்திருக்க கூடாது! தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேச்சு
என்ன இருந்தாலும் அதிமுக இதை செய்திருக்க கூடாது! தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேச்சு தமிழகத்தில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை கொண்டாட அறிவித்திருந்தது.இந்த விழாவின் போது மறைந்த முன்னாள் முதல்வரான கருணாநிதி அவர்களின் படத்திறப்பு விழாவையும் நடத்த திட்டமிட்டிருந்தது. அந்தவகையில் தமிழக சட்டசபையின் நுாற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் படம் திறப்பு விழாவும் இன்று மாலை நடைபெறவுள்ளது. சட்டசபையில் நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சிகளில் … Read more