ஆவின் நிறுவனங்களில் டிஎன்பிஎஸ்சி மூலம் பணிகள் வழங்கப்படும் என கூறிய அமைச்சர்!

Minister said that jobs will be provided by TNPSC in Avin companies!

ஆவின் நிறுவனங்களில் டிஎன்பிஎஸ்சி மூலம் பணிகள் வழங்கப்படும் என கூறிய அமைச்சர்! நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து, தமிழக பால் வளத் துறை அமைச்சராக நாசர் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றபின் தமிழகத்தில் மட்டும் 22 ஆவின் நிறுவனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக ஆவின் நிறுவனத்தின் விஜிலன்ஸ் பிரிவுக்கு புகார் அளித்ததன் காரணமாக ரகசிய விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை நேர்மையாக நடைபெற்றால் ஏராளமான அதிகாரிகள் … Read more

சசிகலாவிற்கு ஜெயக்குமார் வைத்த செக்! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

Jayakumar's check point for Sasikala! Supporters in shock!

சசிகலாவிற்கு ஜெயக்குமார் வைத்த செக்! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்! முன்னாள் அமைச்சரும் அதிமுக அவைத் தலைவருமான மதுசூதனன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுசூதனனின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக தகவல்கள் வந்தது. அதனை அடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவரின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பது தெரிய வந்தது. தற்போது அவர் … Read more

திமுகவின் சதியை எதிர்த்து நீதிமன்றம் சென்ற முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்

CV Shanmugam who showed victory despite losing the election! Celebrating coalition parties

திமுகவின் சதியை எதிர்த்து நீதிமன்றம் சென்ற முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டங்களை மேற்கொண்டு தொடருமா அல்லது முடக்கி விடுமா? என்று பொது மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வந்தது.ஆனால் திமுக தலைமையே அதிமுகவின் அரசில் தொடங்கப்பட்ட சில நல்ல திட்டங்களை தொடர நினைத்தாலும் அந்த கட்சியின் தொண்டர்கள் அதை ஏற்று கொள்வதாக தெரியவில்லை.அந்த வகையில் தான் தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்கும் … Read more

ஒரே இடத்தில் முன்னாள் முதல்வர் மற்றும் சசிகலா! தொண்டர்களின் ஓயாத அலை!

Former CM and Sasikala in one place! The relentless wave of volunteers!

ஒரே இடத்தில் முன்னாள் முதல்வர் மற்றும் சசிகலா! தொண்டர்களின் ஓயாத அலை! நீண்ட காலமாக திமுகவின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன் அவர்கள், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் அவரின் … Read more

தமிழக மக்களை இந்த விசயத்தில் ஏமாற்றி விட்டது திமுக! எதிர்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டு!

DMK has deceived the people of Tamil Nadu in this matter! Opposition leader's accusation!

தமிழக மக்களை இந்த விசயத்தில் ஏமாற்றி விட்டது திமுக! எதிர்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டு! சேலம் மாவட்டத்தில், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜலகண்டபுரத்தில், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் 100 பேருக்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம் வழங்கும் வகையில், அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது இவ்வாறு கூறினார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றி விட்டது … Read more

உடைந்தது அதிமுக கூட்டணி! அதிர்ச்சியில் தலைமை!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்து இருந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தற்சமயம் அதிமுக கூட்டணியில் இல்லை என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இந்த கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த கட்சி இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து … Read more

இப்படியே விட்டா கூடாரம் காலி ஆகிவிடும் என கடிவாளம் போட்ட இபிஎஸ்!

Edappadi Palaniswami-News4 Tamil-Salem News in Tamil

இப்படியே விட்டா கூடாரம் காலி ஆகிவிடும் என கடிவாளம் போட்ட இபிஎஸ்! தமிழ்நாட்டில் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலுக்கு முன்பாக நிர்வாகிகள் பலர் வரிசையாக திமுக பக்கம் செல்வது அதிமுக தலைமைக்கு பயங்கர நெருக்கடியை கொடுத்துள்ளது. முக்கியமாக கவுன்சிலர்கள் பலரும் திமுக பக்கம் சென்று இருப்பது அதிமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் … Read more

திமுக அரசு காட்டும் தயக்கம்!! சரமாரியாக கேள்வி எழுப்பிய அதிமுக!! பெட்ரோல் விலை குறையுமா??

DMK government reluctant to show !! AIADMK raised a barrage of questions !! Will petrol prices go down?

திமுக அரசு காட்டும் தயக்கம்!! சரமாரியாக கேள்வி எழுப்பிய அதிமுக!! பெட்ரோல் விலை குறையுமா?? திருமங்கலம் அருகே உள்ள அம்மா கோவிலில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா தலைமை தாங்கினார் .இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர் அதில் ஆர். பி. உதயகுமார் பேசியதாவது: அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் அதிமுக அரசை அடிமை … Read more

தலைமையின் ஒற்றுமையை போட்டு உடைத்த ஜான் பாண்டியன்! அவர்களுக்குள் இப்படியா?

John Pandian who broke the unity of the leadership! Is it like this among them?

தலைமையின் ஒற்றுமையை போட்டு உடைத்த ஜான் பாண்டியன்! அவர்களுக்குள் இப்படியா? நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில், இடம் பெற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவரான ஜான் பாண்டியன் அவர்கள், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இப்போது அதிமுக பற்றி திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். மேலும் அவர் தென்மாவட்டங்களில் தொகுதி கேட்டும், கூட கொடுக்காமல் பழிவாங்கும் நோக்கத்தோடும் நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவும் திட்டமிட்டு சென்னை எழும்பூர் … Read more

திமுகவிற்கு முழு ஆதரவு உண்டு! முன்னாள் அமைச்சரின் கருத்தால் அதிமுக கடும் அதிர்ச்சி!

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் அணை கட்டுவதில் மிக தீவிரமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரமாக விளங்கிவரும் காவிரியாற்றில் அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். நெல் உற்பத்தி குறையும் மேகதாது அணை காரணமாக தமிழ்நாட்டிற்கு உண்டாகும் பாதிப்பை தமிழக அரசு தொடர்ச்சியாக எடுத்து கோரியும் கர்நாடக அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில், மேகதாது அணை தொடர்பாக முதலமைச்சர் … Read more