ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! இணைய சேவை மூலம் ரெம்டெசிவிர்!

Stalin announces action! Remtecivir through web service!

ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! இணைய சேவை மூலம் ரெம்டெசிவிர்! கொரோனா தொற்றானது இந்த ஆண்டு 2-ம் அலையாக உருமாறி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டை விட இவ்வாண்டு அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.மக்கள் இந்த கொரோனாவின் 2-ம் அலையிலிருந்து மீண்டு வர  பெருமளவுமுயற்சி செய்து வருகின்றனர்.மத்திய மாநில அரசும் மக்களுக்கு ஒத்துழைப்பு தரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் ரஷ்யா போன்ற வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டது. … Read more

எதிர்கட்சி தலைவர் வைத்த கோரிக்கை! பரிசீலனை செய்வாரா மோடி!!!

Opposition leader's request! Will Modi review !!!

எதிர்கட்சி தலைவர் வைத்த கோரிக்கை! பரிசீலனை செய்வாரா மோடி!!! கொரோன தொற்றானது ஓராண்டு காலத்தையும் தாண்டி இந்த ஆண்டையும் தொடர்ந்து மக்களை பாதித்து வருகிறது.தற்போது கொரோனாவின் 2வது அலை மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது.அந்தவகையில் மத்திய மாநில அரசுகள் மக்களை பாதுகாக்க பல்வேறு செயல்பாடுகளை நடைமுறை படுத்தி வருகிறது.கடந்த மாதம் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் பிறகு பல மாநிலங்களில் தொற்று அதிகளவு பரவ ஆரம்பித்து விட்டது.அதுமட்டுமின்றி தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியுடன் திமுக … Read more

புதுவையில் அதிமுகவிற்கு ஒரு நியமன எம்எல்ஏ பதவியா? பாஜக அதிரடி முடிவு!

சமீபத்தில் நடந்த தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி 6 இடங்களையும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி 10 இடங்களையும், கைப்பற்றி கூட்டணி ஆட்சியை அமைத்தது. பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சென்ற ஆறாம் தேதி இரவு பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்கள் பட்டியலை முதலமைச்சர் ரங்கசாமி இடம் கொடுத்து இருக்கின்றார். ஆனால் ரங்கசாமி நான் மட்டும் முதலில் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொள்கிறேன். … Read more

சசிகலாவுடன் இணையக் காத்திருக்கும் ஓபிஎஸ்! சமாளிப்பாரா எடப்பாடி பழனிச்சாமி!

சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் சசிகலாவை அதிமுகவுடன் இணைத்துவிட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்தது. அதன் ஒரு பகுதியாகவே தேர்தலுக்கு முன்னர் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுதொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதற்கு ஒருவிதத்தில் ஓபிஎஸ் சம்மதம் தெரிவித்தாலும், ஈபிஎஸ் அதனை அறவே மறுத்துவிட்டார். அதாவது சசிகலா, அதிமுக இணைப்பு என்பதற்கு சாத்தியமே இல்லை என்று ஒரே போடாக போட்டு விட்டார். ஆனால் ஓபிஎஸ் சசிகலா அரசியலில் இருந்தால் … Read more

ஓபிஎஸ் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு! மாபெரும் அதிர்ச்சியில் பன்னீர்செல்வம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஓபிஎஸ் தமிழகத்தின் முதலமைச்சராக மூன்று முறை இருந்திருக்கிறார். ஓ.பி.எஸ்ஸின் சகோதரர் ராஜா அதிமுகவில் இருப்பதால் அவர் எல்லோருக்கும் பரிச்சயமானவர் தான். ஆனால் அவருக்கு பாலமுருகன் என்று மற்றொரு சகோதரர் இருப்பது யாருக்கும் தெரிவதற்கான வாய்ப்பே இல்லை என்று சொல்லப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் சகோதரர் பாலமுருகன் பெரியகுளத்தில் இன்று காலம் ஆகியிருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டு பாலமுருகன் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு அவர் வீடு … Read more

முக்கிய அரசியல் பிரமுகரின் தந்தை மரணம்! எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவிப்பு

Edappadi Palanisamy

முக்கிய அரசியல் பிரமுகரின் தந்தை மரணம்! எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவிப்பு தமிழ் திரைத்துறையில் இயக்குனரும்,நடிகராகவும் வலம் வந்தவர் தான் சீமான்.பின்னாளில் இவர் தமிழ் தேசிய அரசியலை முன்னிலைபடுத்தி நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்து அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.தொடர்ந்து தனது பேச்சாலும்,வித்தியாசமான கொள்கைகளாலும் தமிழக மக்களின் ஆதரவை கணிசமான அளவில் பெற்றுள்ளார். தொடர்ந்து கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தங்களுடைய வாக்கு வங்கியை உயர்த்தி வருகிறது.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட … Read more

மருத்துவ மாணவர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி! தமிழக அரசுக்கு கோரிக்கை

Edappadi Palaniswami Property List

மருத்துவ மாணவர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி! தமிழக அரசுக்கு கோரிக்கை கொரோனா இரண்டாம் அலையானது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது.முன்பு இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் புதியதாக பதவியேற்றுள்ள அரசும் கொரோனா தடுப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க எதிர்கட்சிகள் மற்றும் தோழமை … Read more

சபாநாயகருக்கு முக்கிய கோரிக்கை வைத்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்றைய தினம் தொடங்கியதும் அதில் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள். இந்த நிலையில். இன்று சட்டப்பேரவை கூடியவுடன் சபாநாயகராக போட்டியில்லாமல் தேர்வான திமுகவின் சட்டசபை உறுப்பினர் அப்பாவு பதவி ஏற்றுக்கொண்டார். துணை சபாநாயகராக பிச்சாண்டி பதவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவுவை முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒன்றிணைந்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தார்கள். இவ்வாறான சூழ்நிலையில் … Read more

#HBD_தலைவா! ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது 67வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறார். இவர் கடந்த 1954 ஆவது வருடம் மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். இவர் தன்னுடைய இளம் வயதில் இருந்து அதிமுகவில் தன்னை ஒரு தொண்டனாக நிலைநிறுத்திக் கொண்டு இருந்தார். பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடி நெடுங்குளம் என்ற கிராமத்தை அடுத்து இருக்கின்ற சிலுவம் பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் கருப்ப கவுண்டர் மற்றும் தவசி அம்மாள் … Read more

எம்எல்ஏவாக பதவி ஏற்றார் எடப்பாடி பழனிச்சாமி!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அவருடைய அமைச்சரவை கடந்த 7ஆம் தேதி பதவியேற்றது இதனை தொடர்ந்து 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. சட்டப் பேரவைக்கு புதிதாக தேர்வான உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள். சட்டசபை உறுப்பினர்கள் எல்லோருக்கும் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட இருக்கும் பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். வரிசைப்படி சட்டசபை உறுப்பினர்கள் … Read more