ஒருவழியாக தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திட்டது அதிமுக கட்சி!

ஒருவழியாக தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திட்டது அதிமுக கட்சி! 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்ததை இறுதி செய்தது அதிமுக கட்சி. வருகின்ற ஏப்ரல்19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது சின்னத்தை வெளியிடுவது, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்வது, கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் பிரசார செயல்முறையை விவாதிப்பது என அனைத்து விதமான முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றது. பாஜக, திமுக உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணியை … Read more

இப்படி எத்தனை வழக்குகளை தான் போடுவீர்கள்??- காட்டமான நீதிபதி இனிமேல் இவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என அதிரடி தடை!! 

இப்படி எத்தனை வழக்குகளை தான் போடுவீர்கள்??- காட்டமான நீதிபதி!! இனிமேல் இவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என அதிரடி தடை!!  அதிமுக  கட்சிக்கு சொந்தமான கொடி மற்றும் பெயரை இனிமேல் ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக கட்சியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையிலான பூசல்களும் அது தொடர்பான வழக்குகளும் தொடர்ந்து நடைபெறும் ஒன்று. நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரித்த பின்னும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் … Read more

தன்னை தானே விளம்பரப்படுத்துபவர் தான் அண்ணாமலை!!! அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் பேட்டி!!!

தன்னை தானே விளம்பரப்படுத்துபவர் தான் அண்ணாமலை!!! அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் பேட்டி!!! அரசியலில் துளியும் கூட அனுபவம் இல்லாத கத்துக்குட்டி தான் பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை என்றும் அவர் தன்னைத் தானே விளம்பரம் செய்துகொள்பவர் என்றும் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் கூறியுள்ளார். பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு என் மண் என் மக்கள் என்ற பெயரில் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்!!! நிச்சயமாக அதிமுக பலி கிடா ஆகும்!!! தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!!

ஒரே நாடு ஒரே தேர்தல்!!! நிச்சயமாக அதிமுக பலி கிடா ஆகும்!!! தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!! மத்தியில் ஆளும் கட்சியான பாஜக கட்சியின் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தினால் அதிமுக கட்சி நிச்சயமாக பலிகிடா ஆகும் என்று திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். சென்னையில் திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் மணமக்களை … Read more

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஆர்ப்பாட்டம்… ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் டிடிவி தினகரன் சிறப்புரை!!

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஆர்ப்பாட்டம்… ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் டிடிவி தினகரன் சிறப்புரை…   தேனியில் நடைபெறும் கொடநாடு கொலை கொள்ளூ வழக்கு தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார்.   கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக அரசை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை … Read more

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சி அவ்வளவு தான்… அமமுக ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு… 

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சி அவ்வளவு தான்… அமமுக ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு…   அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சியின் நிலைமை இப்படித்தான் இருக்கும் என்று டிடிவி தினகரன் அவர்கள் சமீபத்திய அமமுக கட்சி ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளார்.   நெல்லை ஒருங்கிணைந்த மாவட்ட அமமுக கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் பாளை கிருஷ்ணபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் … Read more

குடும்ப அரசியல் செய்யும் திமுக!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!!

DMK doing family politics!! Upset Edappadi Palaniswami!!

குடும்ப அரசியல் செய்யும் திமுக!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!! அதிமுக சார்பில் நேற்று ஆறு பகுதிகளில் கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் கோரணம்பட்டி என்னும் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி செய்து வரும் திமுக அரசு மக்களிடம் கூறிய பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாடகம் ஆடி வருகிறது. தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் … Read more

குறி வைத்து தாக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை!! அதிமுகவின் நிலை என்ன??

BJP leader Annamalai is attacking!! What is the status of AIADMK??

குறி வைத்து தாக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை!! அதிமுகவின் நிலை என்ன?? கடந்த 2019  மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் ஒரே கூட்டணியாக இருந்த அதிமுகவும், பாஜக வும் சில நாட்களாக நட்பு இல்லாமல் இருக்கின்றனர். இதற்கு பாஜக தலைவராக அண்ணாமலை பணியமர்த்தப்பட்டது தான் காரணம் என்று அனைவரும் குற்றம் கூறி வருகின்றனர். அந்த வகையில், தற்போது டெல்லியில் நடைபெற இருக்கின்ற தேசிய ஜனநாயக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தலைவர் … Read more

இருசக்கர வாகனம் திருட்டு வழக்கு! அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது!!

இருசக்கர வாகனம் திருட்டு வழக்கு! அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது!!   கோவில்பட்டியில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட வழக்கில் அதிமுக கட்சியின் முன்னாள் பேரூராட்சித் தலைவரும் தற்போதைய கவுன்சிலருமான ராஜா என்பவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 48 வயதான கனிராஜ் என்பவர் அரசு பேருந்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார். கனிராஜ் தனது வீட்டின் முன்பு கடந்த மே மாதம் 28ம் தேதி அவருடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். … Read more

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு! கூடிய விரைவில் வெளியாகிறது தீர்ப்பு!!

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு! கூடிய விரைவில் வெளியாகிறது தீர்ப்பு! மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அதிமுக கட்சியில் அமைச்சராக இருந்த போது அவர் மீது போடப்பட்ட புகார்களுக்கு கூடிய விரைவில் தீர்ப்பு வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அதிமுக கட்சியில் அமைச்சராக இருந்த பொழுது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் செய்ததால் அவருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலிசார் மூன்று … Read more