நம்பிக்கையோடு களம் அமையுங்கள்.. நிச்சயம் வெல்வோம்!! 40 நாடாளுமன்றத் தொகுதிகளும் நம் வசமாகும் – தொண்டர்களுக்கு எடப்பாடியார் எழுதிய மடல்!!

நம்பிக்கையோடு களம் அமையுங்கள்.. நிச்சயம் வெல்வோம்!! 40 நாடாளுமன்றத் தொகுதிகளும் நம் வசமாகும் – தொண்டர்களுக்கு எடப்பாடியார் எழுதிய மடல்!! தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிகழ்த்தி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.இந்த கூட்டணி முறிவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்று அதிமுகவின் முக்கிய … Read more

அதிரடி காட்டும் எடப்பாடியார்.. ஆட்டம் காண தொடங்கும் திமுக!!

அதிரடி காட்டும் எடப்பாடியார்.. ஆட்டம் காண தொடங்கும் திமுக!! கடந்த சில வாரங்களுக்கு முன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனான கருத்து முரண்பாடு காரணம் என்று சொல்லப்பட்டாலும் தொகுதி பங்கீடும் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனையாக இரு கட்சிகளுக்கும் இடையே இருந்து வந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவை யார் வழி நடத்துவது,ஆட்சி பொறுப்பை யார் ஏற்பது உள்ளிட்ட முரண்பட்ட காரணங்களால் … Read more

உதவி செய்த ஜெயலலிதா.. வேண்டாம் என்று மறுத்த நளினி – காரணம் என்ன?

உதவி செய்த ஜெயலலிதா… வேண்டாம் என்று மறுத்த நளினி – காரணம் என்ன? 80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நளினி. இவர் தமிழ் மட்டுமல்லாமல்  மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜயகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் நடிகர் ராமராஜனை 1987ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அருணா மற்றும் அருண் ஆகிய குழந்தைகள் உள்ளனர். … Read more

செய்தியாளரிடம் அத்துமீறிய அண்ணாமலை! சர்ச்சையான பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

செய்தியாளரிடம் அத்துமீறிய அண்ணாமலை! சர்ச்சையான பத்திரிக்கையாளர் சந்திப்பு!! தமிழக அரசியலில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து தான் அனைவரின் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க போவதில்லை என்று அதிமுக திட்டவட்டமாக தெரிவித்தது.இந்த கூட்டணி முறிவுக்கு காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அதிமுக குறித்த சர்ச்சைக்கு பேச்சு தான் என்று சொல்லப்படுகிறது.கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுக பல்வேறு அதிரடி காட்டி வருகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டு இருக்கும் பரபரப்புக்கு … Read more

எடப்பாடியாரின் மாஸ்டர் பிளான்!! என்னது அந்த இரு கட்சிகளா? அப்போ திமுக ஆட்டம் அவ்வளவு தானா?

எடப்பாடியாரின் மாஸ்டர் பிளான்!! என்னது அந்த இரு கட்சிகளா? அப்போ திமுக ஆட்டம் அவ்வளவு தானா? அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார்.முதல்வர் ஸ்டலினை விட எடப்பாடி பழனிசாமி அவர்களின் செய்தி தான் ஊடங்களில் அதிகம் வெளியாகி வருகிறது.அவரின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்று எதிர்பார்க்கும் அளவிற்கு பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி மற்ற காட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் கூட்டணியில் முக்கிய அங்கம் … Read more

அதிமுகவில் 5 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்!! அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி!!

அதிமுகவில் 5 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்!! அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி!! முன்னாள் முதலாவரும் அதிமுவின் பொதுக் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் மற்ற கட்சிகளை ஆட்டம் காண வைக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அடுத்து அதிமுகவை வலிமையான,அதிக செல்வாக்கு கொண்ட கட்சியாக மக்கள் மத்தியில் நிலைநாட்டி வரும் இபிஎஸ் அவர்கள் அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அதன்படி அதிமுகவிற்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அதிரடி காட்டி … Read more

நாங்கள் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை!!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அறிவிப்பு!!!

நாங்கள் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை!!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அறிவிப்பு!!! இன்று(செப்டம்பர்25) நடைபெற்ற அதிமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்  போவது கிடையாது என்று அதிகாரப்பூர்வமாக அதிமுக கட்சி அறிவித்துள்ளது. சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று(செப்டம்பர்25) மாலை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை தாங்கினார். சில வருடங்களாகவே … Read more

அதிமுக Vs பாஜக.. மாஜி அமைச்சர்களை சந்திக்க மறுத்த அமித்ஷா! இபிஎஸ் முடிவு என்ன?

அதிமுக Vs பாஜக.. மாஜி அமைச்சர்களை சந்திக்க மறுத்த அமித்ஷா! இபிஎஸ் முடிவு என்ன? தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கருத்து மோதல் உச்சத்திற்கு சென்று கூட்டணி முறிவு ஏற்படும் நிலைக்கு வந்துவிட்டது.நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சனாதனம் குறித்த கருத்தால் இரு கட்சிகளிடையே பிளவு உண்டாகி இருக்கிறது.கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் ‘அறிஞர் அண்ணா’ சனாதனம் குறித்து தவறாக பேசியதால் முத்துராமலிங்க தேவர் கடும் கோபமடைந்து அவரை கண்டித்தார். இதனால் பயந்து அறிஞர் அண்ணா … Read more

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு? முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை!!

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு? முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை!! தமிழகத்தின் ஹாட் டாபிக்காக இருப்பது அதிமுக – பாஜக கூட்டணி முறிந்து விட்டது என்பது தான்.காரணம் கடந்த சில தினங்களாக தமிழக பாஜக மற்றும் அதிமுகவினரிடையே கருத்து மோதல்கள் வலுத்து வந்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.கடந்த 1956 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற … Read more

எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து கூற உதயநிதிக்கு தடை – உயர்நீதிமன்றம் அதிரடி!

எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து கூற உதயநிதிக்கு தடை – உயர்நீதிமன்றம் அதிரடி! தமிழக விளையாட்டுமேம்பட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்பொழுது சர்ச்சை அமைச்சராக வலம் வருகிறார்.இவர் கூறும் ஆணவக் கருத்துக்கள் அனைவரையும் பாதிக்கும் வகையில் அமைந்து விடுகிறது.முதலில் இந்து மதத்தையும்,சனாதனத்தையும் ஒழிக்க வேண்டுமென்று கூறி மக்களின் கண்டனத்திற்கு ஆளானார். மக்கள் பிரதிநியதாக இருக்கும் ஒருவர் இவ்வாறு பொறுப்பற்று,வன்முறையை தூண்டும் விதமாக பேசக்கூடாது என்று உதயநிதிக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கிய நிலையில் தற்பொழுது அதிமுக பொதுச்செயலாளர் … Read more