விமான பயணிகள் கவனத்திற்கு…விமான நிலையத்தின் விதிகளில் அதிரடி மாற்றம் !

மும்பையில் அமைந்துள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கென்று சில புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தற்போது டெல்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் பயணிகளுக்கு சில புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி விமானம் புறப்படும் நேரத்திற்கு 3.5 மணி நேரத்திற்கு முன்னதாகவே பயணிகள் விமான நிலையத்தை சென்றடைய வேண்டும் கூறப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய நிறுவனமான இண்டிகோ விமான … Read more

இந்த குறிப்பிட்ட விமானத்திற்கு மட்டும்  வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர விசாரணை!

bomb-threat-only-for-this-particular-flight-police-serious-investigation

இந்த குறிப்பிட்ட விமானத்திற்கு மட்டும்  வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர விசாரணை! இன்று அதிகாலை சென்னை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் ஓன்று வந்தது. அந்த தகவலின்  பேரில் அதிகாரிகள் விமானம் மற்றும் விமானநிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினார்கள். அதனால் இன்று காலை 7.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தூபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருபதாக வந்த தகவலின் பேரில் சென்னையில்லிருந்து புறப்படும் விமானத்தில் சுமார் 160 பயணிகள் இருந்த … Read more

திடீரென இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!.

திடீரென இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!. இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தனது படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இப்போது மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கும் செய்தி. பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம், ஓய்வு நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பாரதிராஜா நேற்று சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சொந்த ஊருக்கு வந்தார். ஆனால், 79 வயதான … Read more

விசாகப்பட்டணம் புறப்பட்ட அஜித்… பேருந்தில் பயணம் செய்யும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

விசாகப்பட்டணம் புறப்பட்ட அஜித்… பேருந்தில் பயணம் செய்யும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! நடிகர் அஜித் விமான நிலையப் பேருந்தில் பயணிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக … Read more

மக்களே உஷார்! இந்த பகுதியில் வாலிபர் ஒருவருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி!

People beware! A teenager in this area has symptoms of monkeypox!

மக்களே உஷார்! இந்த பகுதியில் வாலிபர் ஒருவருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்து விதமாக குரங்கம்மை என்ற நோய் தலைத் தூக்கி உள்ளது. கடந்த ஒரு மாதங்களாக குரங்கமை ஆங்காங்கே பரவி வரும்  நிலையில் வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த … Read more

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆறரை கிலோ தங்கம்! 2 வாலிபர்கள் கைது!

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆறரை கிலோ தங்கம்! 2 வாலிபர்கள் கைது! சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த முகமது இப்ராகீம் (28), ராமநாதபுரத்தை சேர்ந்த சாதிக் … Read more

சேலத்தில் மீண்டும் விமான சேவை! மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Air service again in Salem! The information released by the Union Minister of Aviation!

சேலத்தில் மீண்டும் விமான சேவை! மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! மாநிலங்களவையில் இன்று பூஜ்ய நேரத்தில் பேசிய சேலம் தொகுதி மக்களவை உறுப்பினர் பார்த்திபன் 2021 ஜூன் 02 தேதியிலிருந்து சேலம் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் சேலம் விமான நிலையத்திலிருந்து விமான சேவை மீண்டும் தொடங்குவது தொடர்பாக மத்திய அமைச்சரை பலமுறை நேரில் சந்தித்ததாக குறிப்பிட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சேலத்தில் இருந்து விமான … Read more

 தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

The incidence of monkeypox in Tamil Nadu! The announcement made by the minister!

 தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கமை பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் எவருக்காவது பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கப்படும் எனவும் தமிழகத்தில் உள்ள சென்னை திருச்சி மதுரை கோவை ஆகிய நான்கு பன்னாட்டு விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து பரிசோதனை செய்து வருகின்றனர் அதனால் குரங்கமை பாதிப்பு ஏற்பட … Read more

நடுவானில் சக பயணிக்கு ஏற்பட்ட ஆபத்து! தமிழிசையின் துரிதமான செயல்! ட்விட்டரில் வைரலாகும் பதிவு!

Danger to fellow passenger in mid-air! Fast action of Tamilisai! A post that goes viral on Twitter!

நடுவானில் சக பயணிக்கு ஏற்பட்ட ஆபத்து! தமிழிசையின் துரிதமான செயல்! ட்விட்டரில் வைரலாகும் பதிவு! தமிழிசை சௌந்தர்ராஜன் மருத்துவர் என்பது அனைவரும் அறிந்ததே.இவரது கணவர் சௌந்தர்ராஜன்,இவரும் மருத்துவர் தான்.இவர்கள் முதலில் சென்னையில் வசித்து வந்தனர். தற்பொழுது தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்துள்ளார். அதுமட்டுமின்றி புதுச்சேரி மாநிலத்தின் துணை ஆளுநராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவர் அவ்வபோது தான் மருத்துவர் என்று பொது இடங்களில் நிரூபித்துக் கொண்டே தான் உள்ளார். கடந்த பொங்கல் பண்டிகை அன்று இவர் வீட்டின் … Read more

கண்டறியப்பட்ட புதிய வைரஸ் இந்தியாவில் மீண்டும் ஒருவரை தாக்கியது!

New virus detected in India again!

கண்டறியப்பட்ட புதிய வைரஸ் இந்தியாவில் மீண்டும் ஒருவரை தாக்கியது! தற்போது புதிய வைரசாக ஓமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இது கொரோனாவின் மறு உருவமாக பலர் பார்கின்றனர். இது கோரோனாவை விட வலிமை வாய்ந்தது என அறிவியலாளர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் சொல்லப்படுகிறது. இது உலகத்தில் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது உலகத்தில் பல நாடுகளிலும் பரவி விட்டதாக பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் … Read more