குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!
குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை அடுத்து உள்ள சிலுக்குவார்ப்பட்டி கிராமத்தில் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் விக்னேஷ். இவரது மனைவி முத்துராமலட்சுமி, இவருக்கு வயது 31. விக்னேஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துராமலட்சுமி தனது மாமனார், இவருக்கு வயது 70 மற்றும் தன் மகன் மகளுடன் வெள்ளக்கோவிலில் தங்கி இருக்கிறார். இவர் வெள்ளக்கோவில் வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலராகப் பணியாற்றி வருகிறார். … Read more