அதிரடி காட்டும் எடப்பாடியார்.. ஆட்டம் காண தொடங்கும் திமுக!!

அதிரடி காட்டும் எடப்பாடியார்.. ஆட்டம் காண தொடங்கும் திமுக!! கடந்த சில வாரங்களுக்கு முன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனான கருத்து முரண்பாடு காரணம் என்று சொல்லப்பட்டாலும் தொகுதி பங்கீடும் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனையாக இரு கட்சிகளுக்கும் இடையே இருந்து வந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவை யார் வழி நடத்துவது,ஆட்சி பொறுப்பை யார் ஏற்பது உள்ளிட்ட முரண்பட்ட காரணங்களால் … Read more

நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்… வேட்பாளர்களை அறிவித்த முதலமைச்சர்…

  நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்… வேட்பாளர்களை அறிவித்த முதலமைச்சர்…   தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்கள் தற்பொழுது அறிவித்துள்ளார்.   சில மாதங்களில் தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் மொத்தமாக 119 தொகுதிகள் உள்ளது. ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக மொத்தம் 60 இடங்கள் தேவைப்படும்.   இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற … Read more

சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்!! சமக தலைவர் சரத்குமார் அதிரடி அறிவிப்பு!!

Let's contest assembly elections alone!! Community leader Sarathkumar action announcement!!

சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்!! சமக தலைவர் சரத்குமார் அதிரடி அறிவிப்பு!! தமிழ் திரைபடங்களின் முன்னணி நடிகரான நடிகர் சரத்குமார் கடந்த 2007  ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31  ஆம் தேதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியானது எப்போதுமே நாட்டின் மிகப்பெரிய தூண்களான அப்துல் கலாம் மற்றும் காமராஜர் போன்றவர்களின் சிந்தனைகளையும், கொள்கைகளையும், வழிக்காட்டுதல்களையும் முன்னிறுத்தி செயல்படும் என்று சரத்குமார் கட்சி துவக்கத்தின் போது … Read more

தளபதி68 படம் தான் கடைசி திரைப்படம்!! அதன் பிறகு நடிகர் விஜய் என்ன செய்ய போகிறார்???

தளபதி68 படம் தான் கடைசி திரைப்படம்!! அதன் பிறகு நடிகர் விஜய் என்ன செய்ய போகிறார்???   நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி68 படம் கடைசி திரைப்படம் என்றும் அதன் பிறகு அவர் என்ன செய்யப் போகிறார் என்பது பற்றியும் தகவல் கிடைத்துள்ளது.   நடிகர் விஜய் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லியோ திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். மிகப்பெரிய பொருட் செலவில் லியோ திரைப்படம் … Read more

தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு! வெளியான இன்ட்ரஸ்டிங் அப்டேட்!!

தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு! வெளியான இன்ட்ரஸ்டிங் அப்டேட்!!   நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள 68வது படமான தளபதி68 திரைப்படத்தை பற்றி முக்கிய தகவல் கிடைத்துள்ளது.   நடிகர் விஜய் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைபடத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.   லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. சில நாட்களுக்கு முன்னார் … Read more

இலவச மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கர்நாடக அரசு அறிவிப்பு!!

இலவச மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கர்நாடக அரசு அறிவிப்பு!   கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் மக்கள் இலவச மின்சாரமான 200 யூனிட் மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.   கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பல வாக்குறுதிகளை கொடுத்து தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக சித்தராமையா அவர்களும், துணை முதலமைச்சராக டி.கே … Read more

அடுத்த டார்கெட் மத்திய பிரதேச தேர்தல்! 150 இடங்களை கைப்பற்றுவோம் என இராகுல் காந்தி பேச்சு!!

அடுத்த டார்கெட் மத்திய பிரதேச தேர்தல்! 150 இடங்களை கைப்பற்றுவோம் என இராகுல் காந்தி பேச்சு! மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் 150 இடங்களை கைப்பற்றி வெற்றி பெறுவோம் என்று இராகுல் காந்தி அவர்கள் கூறியுள்ளார். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. இதைப் போல இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகத் … Read more

பாஜக-விடம் மொத்தம் 14 இருக்கிறது! சரியத் தொடங்கிய பாஜக.?

பாஜக-விடம் மொத்தம் 14 இருக்கிறது! சரியத் தொடங்கிய பாஜக.? இந்தியாவில் ஆட்சி செய்து வரும் பாஜக கட்சியிடம் தற்போது வரை 14 மாநிலங்கள் மட்டுமே கைவசம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மற்ற கட்சிகள் அனைத்தும் பாஜக சரியத் தொடங்கியுள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றது. கடந்த மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த  … Read more

சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் நடக்கும் –  திமுக அமைச்சர் கேஎன் நேரு திட்டவட்டம்!!

சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் நடக்கும் –  திமுக அமைச்சர் கேஎன் நேரு திட்டவட்டம்!! சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமி உடைய ஆசையாக இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. சரியாக சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் சட்டமன்ற தேர்தல் நடக்கும் – திருச்சியில், திமுக அமைச்சர் கேஎன் நேரு திட்டவட்டம். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் … Read more

மாதம் தோறும் ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

1000 rupees every month project implementation! Announcement made by the Chief Minister!

மாதம் தோறும் ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தது.அப்போது திமுக அரசானது பெண்க்ளுக்கு கட்டணமில்லா பயண சீட்டு வழங்கும் திட்டம், நாண்முதல்வன் திட்டம் மற்றும் மாதந்தோறும் குடும்பத்தலைவிகளுக்கு ரூ 1000 திட்டம் என பல்வேறு நலத்திட்டங்களை வழங்கப்படும் என அறிவித்தது. அதனை தொடரந்து எதிர்பார்த்ததை போலவே திமுக ஆட்சிக்கு வந்தது.மேலும் உடனடியாக பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா … Read more