ஹிந்தியில் அறிமுகமாகும் பிரபல தமிழ் நடிகர்! மவுனப் படத்தில் நடிக்கிறார்!
ஹிந்தியில் அறிமுகமாகும் பிரபல தமிழ் நடிகர்! மவுனப் படத்தில் நடிக்கிறார்! தமிழ் சினிமாவில் சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் விஜய் சேதுபதி.இவர் கதாநாயகனாக நடிப்பதற்கு முன் துணை நடிகராக நடித்து வந்தார்.சூது கவ்வும்,இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களில் நகைச்சுவையில் கலக்கி இருப்பார் இவர். மேலும் காதலும் கடந்து போகும்,சேதுபதி,நானும் ரவுடிதான்,தர்மதுரை,விக்ரம் வேதா போன்ற படங்கள் இவருக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்தது.இவரின் … Read more