எச்சரிக்கை…மாணவர் செல்போன் கொண்டு வந்தால்? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
எச்சரிக்கை…மாணவர் செல்போன் கொண்டு வந்தால்? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! வகுப்புகள் மாணவன் செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது. 2 ஆண்டாக ஆன்லைன் வகுப்பில் படித்தது மாணவர்களை பாதித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வருக்கின்றனர். பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளின் பெற்றோர்யிடம் தங்களது குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்லும்போது செல்போன் எடுத்து செல்வதை அனுமதிக்க கூடாது. அதையும் மீறி செல்போன் கொண்டு வந்ததை கண்டறிந்தால் எக்காரணம் கொண்டு திருப்பி வழங்க மாட்டாது … Read more