மருத்துவரின் காரை உரசிய அரசு பேருந்து!! தட்டிக்கேட்ட மருத்துவரை தாக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்!!
சாலையில் முந்தி செல்வதில் மருத்துவரின் காரை உரசிய அரசு பேருந்து தட்டிக்கேட்ட மருத்துவரை தாக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர். சென்னை கோடம்பாக்கம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து காரில் உரசியதால் அதனை தட்டிக்கேட்ட மருத்துவரை தாக்கிய சமத்துவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடம்பாக்கம் யூனிடெட் காலனியை சேர்ந்தவர் மருத்துவர் சிவானந்தகுமார்(42). தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் ONGC-ல் காண்ட்ராக்டில் நான்கு வருடமாக மருத்துவராக பணிபுரிந்து வந்து தற்போது VRS பெற்றுவிட்டார். இன்று மதியம் தனது காரில் … Read more