இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று… வேறு எந்தெந்த நாடுகள் இன்று சுதந்திர தினம் கொண்டாடுகின்றது..?

இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று… வேறு எந்தெந்த நாடுகள் இன்று சுதந்திர தினம் கொண்டாடுகின்றது..? இந்திய நாடு இன்று(ஆகஸ்ட்15) தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றது. இந்தியாவை போலவே சில நாடுகள் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது. இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது. இந்நிலையில் 1948ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற நாளை நினைவு … Read more

இன்று “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம் துவக்கம்!! கோலாகலமாக அரங்கேறியது!!

"Tamil Nadu Day" celebration begins today!! A great performance!!

இன்று “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம் துவக்கம்!! கோலாகலமாக அரங்கேறியது!! பல ஆண்டுகளுக்கு முன்னர் நமது மாநிலத்தின் பெயரானது சென்னை மாகாணம், மெட்ராஸ் மாகாணம், மதராஸ் மாகாணம் என்று இருந்தது.இதனையடுத்து தமிழகத்திற்கு பல பெயர்கள் எழுந்தது. நவம்பர் ஒன்றாம் தேதி அனைத்து மாநிலங்களும் மொழிவாரியாக பிரிக்கப்பட்டு, கர்நாடாகா உள்ளிட்ட மாநிலங்கள் நவம்பர் ஒன்றாம் தேதியை மாநில உருவாக்க நாளாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் சென்னை மாகாணத்தில் தமிழக மக்கள் அதிக அளவில் இருந்த பகுதிகள் புதிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டது. … Read more

தல டோனியின் “பிறந்தநாள்” கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்கள்!! “77” மற்றும் “52” அடியில் கட் அவுட்!!

Thala Tony's "BIRTHDAY" CELEBRATION started by fans!! Cut out below “77” and “52”!!

தல டோனியின் “பிறந்தநாள்” கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்கள்!! “77” மற்றும் “52” அடியில் கட் அவுட்!! கிரிக்கெட் என்றாலே சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த படியாக நம் அனைவருக்கும் தெரிந்தது தல தோனி தான். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி என அனைத்தையும் கேப்டன் எம்எஸ் தோனி வென்று சாதனை படைத்துள்ளார். இவரைப்பற்றி பல்வேறு செய்திகள் கூறிக்கொண்டே இருக்கலாம். இவருக்கென்று இல்லாத ரசிகர்களே இல்லை. டோனியின் ஒவ்வொரு போட்டியிலும் … Read more

மதுரை புகழ்பெற்ற சித்திரை திருவிழா!  இந்தாண்டுக்கான விழா தேதி அறிவிப்பு! 

மதுரை புகழ்பெற்ற சித்திரை திருவிழா!  இந்தாண்டுக்கான விழா தேதி அறிவிப்பு!  மதுரையில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது. இங்கு எழுந்தருளியிருக்கும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்து முடிந்ததும் அதைத்தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது வழக்கமாகும். இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறுவதும் அதைத் தொடர்ந்து அழகர் ஆற்றில் இறங்குவதும் நடைபெறும் வைபவம் ஆகும். இந்த விழாவிற்கு தமிழகமெங்கும் … Read more

தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும்? நம் முன்னோர் கூறிய வழிமுறைகள்!

how-to-celebrate-diwali-the-ways-of-our-ancestors

தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும்? நம் முன்னோர் கூறிய வழிமுறைகள்! உலகம் முழுவது உள்ள இந்துக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முன்னணி வகிக்கும் பண்டிகை என்றால் அவை தீபாவளி தான்.அந்த தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகின்றது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். தீபாவளி பண்டிகையை இந்துக்கள் மட்டும் கொண்டாடுவது இல்லை ஜயினர்கள் ,சீக்கியர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினரும் கொண்டாடுகின்றனர்,மேலும் தீபாவளி என்றால் தமிழ் நாட்டில் மட்டும் தான் ஒரு நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது. வட மாநிலங்களில் ஐந்து … Read more

தீபாவளி வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல! முழு விவரங்கள் இதோ!

Diwali is not just a celebration! Here are the full details!

தீபாவளி வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல! முழு விவரங்கள் இதோ! இந்துக்கள் பண்டிகை என்றாலே முதலில் நியாபகம் வரும் பண்டிகை தீபாவளி தான்.தீபாவளி பண்டிகையை இந்துக்கள் மட்டுமின்றி ஜயினர்கள்,சீக்கியர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.வட இந்தியாவில் ஐந்து நாள் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. மேலும் தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை அணிவது ,பட்டாசு வெடிப்பது மற்றும் இனிப்புகள் பரிமாறிக்கொள்வது என பலரும் நினைத்து கொண்டிருகின்றனர்.இந்நிலையில் தீபாவளி கொண்டாடுவதற்கென சில வழிமுறைகளை முன்னோர் வகுத்துள்ளனர்.அந்த வகையில் தீபாவளி … Read more

கணவன் இறந்த துக்கத்தை மறந்து ஓணம் கொண்டாடிய மீனா!..

Meena celebrated Onam forgetting the grief of her husband's death!..

கணவன் இறந்த துக்கத்தை மறந்து ஓணம் கொண்டாடிய மீனா!.. கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்க திருவிழா தான் இந்த ஓணம் பண்டிகை.சாதி,மத வேறுபாடு இன்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என அழைக்கிறார்கள். இந்த விழாவில் பெண்கள் கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை பெண்கள் அணிந்தும் பாடல்கள் பாடியும் மகிழ்வார்கள்.பத்து நாட்களாக நடைபெறும் திருவிழாவில் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படும்.முக்கியமாக களறி ,படகுபோட்டி,பாரம்பரிய நடனப்போட்டி … Read more

வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்?வாங்க தெரிந்து சொல்வோம்!..

வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்?வாங்க தெரிந்து சொல்வோம்!..   விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும் யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று பல இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தி நாளில் … Read more

ஜிம்பாப்வே தொடர் வெற்றி… ஜாலியாக ஆட்டம் போட்ட இந்திய அணி… வைரல் வீடியோ!

ஜிம்பாப்வே தொடர் வெற்றி… ஜாலியாக ஆட்டம் போட்ட இந்திய அணி… வைரல் வீடியோ! இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வொய்ட் வாஷ் செய்து வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இந்தியாவில் மூத்த நட்சத்திர வீரர்கள் அதிகம் இல்லாமல் சென்ற இந்திய அணியில் ஷிகார் தவான் மற்றும் கே எல் ராகுல் போன்ற ஒருசில மூத்த வீரர்களே இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் அங்கு … Read more

திரவுபதி முர்மு வெற்றிக்கு நாடு முழுவதும் கோலாகலமாக   கொண்டாடி வரும் பழங்குடியின மக்கள்!!

Tribal people are celebrating the victory of Draupadi Murmu in a big way across the country!!

திரவுபதி முர்மு வெற்றிக்கு நாடு முழுவதும் கோலாகலமாக   கொண்டாடி வரும் பழங்குடியின மக்கள்!! புதுடெல்லியில் இந்திய ஜனாதிபதி தேர்தலில் பாஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் திரவுபதி முர்மு. இவருக்கும் எதிராக  எதிர்க்கட்சி தலைவர் யாஸ்வந்த் சின்ஹா போட்டியிட்டார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் அதிக வாக்குகளை பெற்று திரவுபதி மர்மு வெற்றி பெற்றார். நாட்டின் 15 ஆவது ஜனாதிபதியாக வருகின்ற 25ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றியை … Read more