சற்று அதிகரித்த தங்கம் விலை..! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சற்று அதிகரித்த தங்கம் விலை..! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? இந்த ஆண்டு தொடங்கிய நாளில் இருந்து தங்கத்தின் விலை சற்று சரிவுடன் காணப்பட்டது. ஆனால் இன்று அதன் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. தை மாதம், பொங்கல் பண்டிகை அனைத்தும் வரப் போவதால் தங்கம் விலை ஏற்றம் காணத் தொடங்கி இருக்கின்றது. தங்கம் விலை ஏறினாலும் அதன் தேவை இருப்பதினால் நகை கடையில் மக்கள் கூட்டம் அலைமோதத் தான் செய்கிறது. நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை … Read more

பருவமழைக்கு குட் பாய் சொல்லும் நாள் வந்துவிட்டது மக்களே!

பருவமழைக்கு குட் பாய் சொல்லும் நாள் வந்துவிட்டது மக்களே! கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பம் எப்படி இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் ஆண்டு இறுதி மறக்க முடியாத ஒன்றாக தடம் பதித்துவிட்டு சென்று விட்டது. கடந்த அக்டோபர் மாதம் பிள்ளையார் சுழி போட்ட வடகிழக்கு பருவமழை ஆரம்பத்தில் என்னவோ சலிப்பாகத் தான் பெய்தது. ஆனால் நாட்கள் நகர நகர அதன் பத்ரகாளி ஆட்டத்தை காட்ட தொடங்கிவிட்டது. இதில் மிக்ஜாம் புயல் இடையில் வந்து வட தமிழக்தை … Read more

மக்களுக்கு குட் நியூஸ்.. இன்று தங்கம் விலை இறங்குமுகத்தில்..!

மக்களுக்கு குட் நியூஸ்.. இன்று தங்கம் விலை இறங்குமுகத்தில்..! இன்றைய தங்கம் விலை சற்று இறங்கு முகத்தில் இருக்கின்றது. நேற்று முன்தினம் தங்கம் விலை இறக்கம் கண்டது. நேற்று தங்கம் விலையில் மாற்றம் இன்றி முந்தின நாள் விலை அடிப்படையிலேயே விற்கப்பட்ட நிலையில் இன்று பவுனுக்கு 80 ரூபாய் குறைந்து விற்பனையாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக மீடியம் லெவலில் தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. தை மாதம் நெருங்கிவிட்டதால் தங்கம் விலை தாறுமாறாக … Read more

குறைந்தது தங்கம் விலை..! பவுனுக்கு எவ்வளவு தெரியுமா?

குறைந்தது தங்கம் விலை..! பவுனுக்கு எவ்வளவு தெரியுமா? சென்னை, ஆபரண தங்கத்தின் விலை அவ்வபோது உயர்வதும், குறைவதும் நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில மாதங்களாக இதன் விலை சற்று ஏற்றத்துடன் தான் இருக்கின்றது. இந்த வருட முடிவில் ரூ.6 ஆயிரத்தை தொட்டு விடும் என்று நிபுணர்கள் தெரிவித்து வரும் நிலையில் இப்பொழுதே அதை வாங்கி வைக்க மக்கள் கூட்டம் நகைக்கடைகளில் அலைமோதுகின்றது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,640 என்று விற்பனையானது. இந்நிலையில் … Read more

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! இன்று அதன் விலை நிலவரம்!

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! இன்று அதன் விலை நிலவரம்! தங்கம் ஒரு ஆபரணப் பொருள் மட்டும் அல்ல. சிறந்த எதிர்கால முதலீடாக இருப்பதினால் தான் சாதாரண மக்களுக்கும் தங்களால் முடிந்த அளவிற்கு தங்கத்தை வாங்கி சேர்த்து வருகின்றனர். ஆனால் தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. நேற்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,870 ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை இன்று சற்று குறைந்து … Read more

6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. குடை முக்கியம் மக்களே..!

6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. குடை முக்கியம் மக்களே..! தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வீசும் கிழக்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று அதாவது ஜனவரி 05 முதல் வருகின்ற 10 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. அதன்படி இன்றும், நாளையும் கோவை, திண்டுக்கல், தேனி, திருச்சி, சிவகங்கை, கரூர், நாமக்கல், விருதுநகர், ஈரோடு, நாகை. புதுக்கோட்டை, தென்காசி, … Read more

சீனாவை தவிர்த்து  சென்னையில் அடிடாஸ் திறன் மையம் கட்டமைப்பு!!

சீனாவை தவிர்த்து  சென்னையில் அடிடாஸ் திறன் மையம் கட்டமைப்பு!! காலணி மற்றும் ஆடை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் உலகின் முன்னணி பிராண்டாக செயல்பட்டு வரும் அடிடாஸ் நிறுவனம் பல்வேறு நாடுகளில் தனது திறன் மையங்களை கொண்டுள்ளது. தற்போது சீனாவை தவிர்த்து ஆசியாவில் முதல் சர்வதேச திறன் மையத்தை(ஜிசிசி) சென்னையில் கட்டமைக்க உள்ளது.  அடிடாஸ்  நிறுவனத்தின் தலைமையகம் ஜெர்மனியுள்ள பவேரியாவில்  செயல்பட்டு வருகிறது. இது இந்தியாவில் தனது முதல் திறன் மையத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு … Read more

நடிகர் ஷாமுக்கு வந்த கொலை மிரட்டல்! ஒரே இரவில் தீர்த்து வைத்த விஜயகாந்த்!

ஷ்யாம் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு சிறந்த நடிகர் 12b என்ற படத்தின் மூலம் அறிமுகமான லேசா லேசா, உள்ளம் கேட்குமே என பல படங்களை நடித்துள்ளார்.   ஆனால் எப்பொழுது பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். வாரிசு படத்தில் விஜயின் அண்ணனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.   ஒரு சமயம் ஷாம் நடித்துக் கொடுத்த ஒரு படத்திற்கு சம்பளம் அவருக்கு கொடுக்கவில்லையாம். சம்பளத்தை கேட்டால் தர முடியாது என்ன வேண்டாலும் பண்ணிக் கொள் … Read more

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிக்கை!

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிக்கை! தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நெல்லை, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் சில தினங்களுக்கு முன்னர் கனமழை பெய்தது. இதனால் தென் மாவட்டங்களில் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்தனர். தென் … Read more

வெள்ள நிவாரணத்திலும் மோசடி செய்யும் திமுக..!! மக்கள் பாவம் சும்மா விடாது!

வெள்ள நிவாரணத்திலும் மோசடி செய்யும் திமுக..!! மக்கள் பாவம் சும்மா விடாது! கடந்த மாத இறுதியில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் இந்த மாத தொடக்கத்தில் ஆந்திரா அருகே கரையை கடந்தது. இந்த மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் அதி தீவிர மழை பெய்தது. தொடர் கனமழை தாக்கத்தால் மாவட்டங்களின் ஏரிகள் உடைந்தும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்தது. அதேபோல் … Read more