ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலை…நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும்!..
ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலை…நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும்!.. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள கரும்பு வளர்ப்பு நிறுவனம் என்பது மத்திய ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாவலன் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்க அழைப்புகள் விடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். கரும்பு வளர்ப்பு நிறுவனம் கோயம்புத்தூரிலுள்ள நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவுடைய நபர்களுக்கு மாதம் ரூ.21,420 சம்பளம் வழங்கப்படும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த … Read more