இனி லைக் போடவும் ட்வீட் போடவும் பணம் கட்ட வேண்டும்..!! எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு..!!

Now you have to pay to like and tweet..!! Elon Musk Sudden Announcement..!!

இனி லைக் போடவும் ட்வீட் போடவும் பணம் கட்ட வேண்டும்..!! எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு..!! இனி எக்ஸ் தளத்தில் புதிய பயினர்கள் எக்ஸ் தளத்தில் லைக் செய்யவும், போஸ்டுகளுக்கு கருத்து பதிவிடவும், போஸ்டுகளை மறுட்வீட் செய்யவும் பணம் கட்ட வேண்டும் என்று எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் அவர்கள் அறிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு எலான் மஸ்க் அவர்கள் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதன் பிறகு பெயரை எக்ஸ் என்று மாற்றிய எலான் மஸ்க் … Read more

இதை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை!! அமைச்சர் உதயநிதி  ஓபன் டாக்!!

It doesn't matter if the government goes to eradicate this!! Minister Udayanidhi Open Talk!!

இதை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை!! அமைச்சர் உதயநிதி  ஓபன் டாக்!! ஆட்சியே போனாலும் பரவாயில்லை சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தற்போது டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் என பல உலக நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பிரதமர் முன்பு … Read more

      உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி!! 

He who eats salt should drink water!! Ex-minister Jayakumar action interview!!

 உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி!!  தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தற்போது உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதையடுத்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள  ஸ்ரீதர் காலனியில் பொன்முடியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்அங்கு தீவிர  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்  … Read more

காப்பி அடித்து மசாலா தூவி எடுக்கப்பட்ட படம் மாவீரன்!! ப்ளூ சட்டை மாறன் கருத்து!!

Maveeran is a film shot with coffee and sprinkled with masala!! Blue Shirt Maran Comment!!

காப்பி அடித்து மசாலா தூவி எடுக்கப்பட்ட படம் மாவீரன்!! ப்ளூ சட்டை மாறன் கருத்து!! சின்னதிரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர் தான் நடிகர் சிவகர்த்திகேயன் என்று பலர் சுலபமாக சொனாலும் அதற்காக  அவர் போட்ட உழைப்பும் அதற்கான முயற்சியும் தான் அவர் இந்த உயரத்திற்கு வர காரணம். பலர் அவரை கேலியும் கிண்டலும் செய்து வந்தாலும் இன்றைய தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்துள்ளார். தமிழக மக்கள் அனைவராலும் நம்ம வீட்டு பிள்ளை … Read more

சிம்ரன் இடுப்பை கமெண்ட் செய்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!! கவர்ச்சி தப்பில்லை!!

சிம்ரன் இடுப்பை கமெண்ட் செய்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!! கவர்ச்சி தப்பில்லை!! குணச்சித்திர நடிகையாக திரைத்துறையில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆங்கில இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சி என்பது தவறு இல்லை என சொல்லி பரபரப்பு ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார். மாநிறமாக இருந்தால் குணச்சித்திர நடிகையாக மட்டுமே நடிக்க முடியும் என்ற எண்ணத்தை மாற்றி ஹீரோயின் ஆகவும் நடிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார். நடிகர்களுக்கு … Read more

ஓபிஎஸ்ஸுடன் ஒன்றிணையும் சசிகலா தினகரன்? பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து

ஓபிஎஸ்ஸுடன் ஒன்றிணையும் சசிகலா தினகரன்? பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் முறையே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உறுவாக்கி அதிமுகவை வழி நடத்தி வந்தனர். இதற்கிடையில் பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டி கட்சியின் முழுவதையும் எடப்பாடி பழனிசாமி அவரது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார். கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக மாறினர். அதனையடுத்து, பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் … Read more

டுவிட்டரில் அண்ணாமலை குறித்து நான் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை- நடிகர் எஸ்.வி. சேகர்!!

டுவிட்டரில் அண்ணாமலை குறித்து நான் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை, அந்த பதவிக்கு நான் ஆசையும் படவில்லை. ஒவ்வொரு டுவிட்டர் பதிவுக்கும் பதிலுரை எழுத வேண்டிய தேவையில்லை என நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்கு எதிர்கட்சிகள் மீது நம்பிக்கை வளர்ந்து சிறந்து கொண்டிருக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைமை நிலைய செயலாளர் மற்றும் அரிமா சங்க … Read more

இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பு இவர்தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து!

இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பு இவர்தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து! இந்தியா அணியில் பேட்டிங் சிறந்த வீரர் பற்றி கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டி 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 9- ஆம் தேதி நாக்பூரில் நடக்க இருக்கிறது இந்திய அணிக்கு … Read more

ஜீன்ஸ் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! இதை வைத்து ஊறுகாய் தான் போடமுடியும் புலம்பும் வாடிக்கையாளர்!

A shock awaits the person who ordered the jeans! The customer complains that he can only put pickles with this!

ஜீன்ஸ் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! இதை வைத்து ஊறுகாய் தான் போடமுடியும் புலம்பும் வாடிக்கையாளர்! தற்போது உள்ள காலகட்டத்தில் எந்த ஒரு பொருள் வேண்டுமானாலும் அவரவர்கள் ஆன்லைனில் தான் ஆடர் செய்து பெறுகின்றனர்.அதற்காக பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த செயலிகளுக்கு சென்று நாம் விரும்பும் பொருட்களை கிளிக் செய்து முகவரி போன்றவைகளை பதிவு செய்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் வீடு தேடி வந்துவிடும். அவ்வாறு இங்கிலாந்தின் டெபாப் என்ற பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் தளமாக செகண்ட் … Read more

ரோஹித் ஷர்மா இதைக் கண்டிப்பாக செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் கருத்து

ரோஹித் ஷர்மா இதைக் கண்டிப்பாக செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் கருத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் , ரோஹித் ஷர்மா சீக்கிரமாக அவுட் ஆவது குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா டி 20 போட்டிகளில் இந்த ஆண்டு மிக மோசமாக விளையாடி வருகிறார். அதுகுறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் ஒருவராக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “ரோஹித் ஷர்மா தன் கைவசம் வைத்திருக்கும் ஷாட்களைப் பார்க்கும் போது, … Read more