ஜெயிக்க மாட்டாருனு சொன்னாங்க..அண்ணாமலைக்காக கை விரலை வெட்டிய பாஜக நிர்வாகி..!!
ஜெயிக்க மாட்டாருனு சொன்னாங்க..அண்ணாமலைக்காக கை விரலை வெட்டிய பாஜக நிர்வாகி..!! பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாஜக நிர்வாகி ஒருவர் கை விரலை வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த துரை ராமலிங்கம் (55) என்பவர் கடலூர் மாவட்ட பாஜக துணைத்தலைவராக உள்ளார். இந்நிலையில் துரைமுருகன் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டுவதற்காக கடந்த 10 … Read more